செல்லமே, செல்லம் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய வாணி போஜன் [Vani Bhojan] சின்னத்திரைகளிலிருந்து வெள்ளி திரைக்கு வந்தவர். சின்னத்திரையில் இவரது நடிப்பை பார்த்து இவருக்கு சின்னத்திரை நயன்தாரா என்ற பட்டப்பெயர் உள்ளது.
சின்னத்திரையில் இவர் ஆகா, மாயா, தெய்வமகள், லக்ஷ்மி வந்தாச்சு போன்ற சீரியலில் அற்புதமான தனது நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலம் வெள்ளிச் திரையில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு வந்து சேர்ந்தது.
அந்த வரிசையில் இவர் சினிமாவில் ஓ மை கடவுளே, லாக் ஆப், மகான், மிரள் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்ததோடு தற்போது வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார்.
திரைக்கு வந்த பிறகு கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லாத நடிகைகளில் ஒருவராக மாறிய இவர் நடிகர் ஜெய் உடன் லிவ்விங் டுகதர் முறையில் வாழ்ந்து வருவதாக செய்திகள் தீயாய் பரவியது.
சின்னத்திரை சீரியல்கள் மட்டுமல்லாமல் வெள்ளித்திரையிலும் நடிகையாக மாறிய இவர் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வருகிறார். அந்த வகையில் ட்ரிபிள்ஸ், தமிழ் ராக்கர்ஸ் செங்கலம் போன்ற வெப் சீரியல்களிலும் நடித்த இவருக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு உள்ளது.
இவரும் மற்ற நடிகைகளை போல எப்போதும் சமூக வலைத்தளங்களில் படுபிசியாக இருப்பார். தினமும் நடக்கும் நிகழ்வுகள் மற்றும் சூட்டிங் ஸ்பாட் போன்றவற்றை இவர் போட்டோக்களாகவோ, வீடியோக்களாகவும் வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து வைப்பார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கின்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் பரவசமாகி விட்டார்கள். இதில் கூடுதல் கவர்ச்சியை வெளிப்படுத்தி இருக்கும் இவரது புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆளப் பதிந்து விட்டது.
மேலும் இந்த புகைப்படத்தில் தனது நெகு, நெகு பளிங்கி தொடையை பக்காவாக காட்டி இளசுகளின் மனது இடம் பிடித்து விட்டார். இதனை அடுத்து இவரது ரசிகர்கள் அனைவரும் நாளுக்கு நாள் இவரது அழகு கூடுதலாகி வருவதாக பதிவு செய்திருக்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் இந்த தொடை அழகில் இறங்கி இருக்கும் இவர்கள் இரவு தூக்கத்தை தொலைத்து விட்டு வாணி போஜன் நினைவில் வாழ்வதாக தெரியவந்துள்ளது.
இன்னும் சில ரசிகர்கள் இந்த புகைப்படத்தை பார்த்த உடனேயே அதற்கு தேவையான லைக் கொடுத்து இணையத்தில் வைரலான புகைப்படங்களில் வரிசையில் இணைத்து விட்டார்கள்.