தன்னை விட வயது குறைந்த நடிகருக்கு ஜோடியாகும் சமந்தா..! – யாருன்னு தெரியுமா..?

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருந்து வருபவர் நடிகை சமந்தா (Samantha). தமிழை பொறுத்தவரையில், நீதானே என் பொன் வசந்தம், தெறி, கத்தி உள்பட பல்வேறு திரைப்படங்களில் சமந்தா நடித்துள்ளார். திரையுலகில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகளில் ஒருவராக சமந்தா இருந்து வருகிறார்.

நடிகை சமந்தா தனது விவகாரத்தை அறிவித்த பிறகு அதிரடியாக பல விஷயங்கள் செய்து வருகிறார். புஷ்பா படத்தில் கிளாமராக ஆடியதும் அப்படி ஒன்று தான்.சமந்தாசமந்தா தற்போது யசோதா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இதையும் படிங்க : நீச்சல் உடையில் “கண்ணான கண்ணே” சீரியல் நடிகை நித்யா தாஸ் கிளுகிளு போஸ்..! – ஷாக் ஆன ரசிகர்கள்..!

அதில் அவருக்கு மிக கடினமான ஸ்டண்ட் காட்சிகள் இருக்கும் என்பதால் Yannick Ben என்ற ஹாலிவுட் ஸ்டண்ட் இயக்குனர் அந்த படத்தில் பணியாற்றி வருகிறார்.மேலும் சமந்தா நடித்து முடித்திருக்கும் Shaakuntalam படமும் இந்த வருடம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

தன்னை விட குறைந்த வயதுடைய ஹீரோ…

அதன் போஸ்டர் கடந்த மாதம் வெளியாகி நல்ல ரெஸ்பான்ஸ் பெற்றது குறிப்பிடத்தக்கது.சமந்தா பற்றி பல்வேறு விதமான செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றன. தற்போது அவரது அடுத்த படம் பற்றிய தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.

நடிகை சமந்தா தன்னை விட 2 வயது குறைவான நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் அடுத்து நடிக்க போகிறார் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அந்த படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது. படத்தின் கதைக்களம் காஷ்மீர் என்பதால் சமந்தாவுக்கு எப்படிப்பட்ட ரோல் இருக்கும் என எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.இந்த படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …