WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:52:29' ) AND `key` = 'addons' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SHOW FULL COLUMNS FROM `f3acu3w_aioseo_cache`

இது வேற மாரி..! – மாமன்னன் படத்தில் வடிவேலு கையில் உள்ள டாட்டூ-வை கவனித்தீர்களா..? – இது தான் மேட்டராம்..! - TAMIZHAKAM

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
SELECT `key`, `value` FROM f3acu3w_aioseo_cache WHERE 1 = 1 AND ( `expiration` IS NULL OR `expiration` > '2024-09-21 19:52:29' ) AND `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49' /* 1 = 1 */

WordPress database error: [Table 'murugesamgr3.f3acu3w_aioseo_cache' doesn't exist]
INSERT INTO f3acu3w_aioseo_cache SET `key` = 'attachment_url_to_post_id_d99ed2ddbeefba28910cca4100f73b401b38bc49', `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:52:29', `created` = '2024-09-21 19:52:29', `updated` = '2024-09-21 19:52:29' ON DUPLICATE KEY UPDATE `value` = 's:4:\"none\";', `expiration` = '2024-09-22 19:52:29', `updated` = '2024-09-21 19:52:29' /* 1 = 1 */

add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } } add_action( 'init', function() { if ( function_exists( 'aioseo' ) ) { aioseo()->preUpdates->createCacheTable(); } });add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

இது வேற மாரி..! – மாமன்னன் படத்தில் வடிவேலு கையில் உள்ள டாட்டூ-வை கவனித்தீர்களா..? – இது தான் மேட்டராம்..!

மாமன்னன் ( MaaMannan ) திரைப்படத்திலிருந்து சில புகைப்படங்களை பட குழு சமீபத்தில் வெளியிட்டிருந்தது அதில் காமெடி நடிகர் வடிவேலு ஜன்னல் அருகே நின்று கொண்டு சோகமாக முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றும் இடம்பெற்று இருந்தது இந்த புகைப்படத்தில் நடிகர் வடிவேலுவின் கையில் ஒரு டாட்டு இடம் பெற்றிருக்கிறது.

MaaMannan
MaaMannan

அந்த டாட்டுவை பார்த்த ரசிகர்கள் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்பது போல மாரி சினிமாட்டிக் யுனிவர்ஸ் என ஏதாவது இருக்குமோ..? என்று யோசனை செய்து வருகிறார்கள்.

MaaMannan
MaaMannan

கர்ணன் திரைப்படத்தில் எமராஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகர் லால். இந்த கதாபாத்திரம் படத்தில் மிகவும் முக்கியமான கதாபாத்திரமாக இடம்பெற்று இருந்தது.

படத்தின் கிளைமாக்ஸ்சில் இவருடைய ஓவியம் ஒரு சுவற்றில் வரையப்பட்டிருப்பது போல முடியும். அந்த புகைப்படத்தை தான் டாட்டுவாக தனது கையில் பச்சை குத்திக் கொண்டிருக்கிறார் நடிகர் வடிவேலு.

MaaMannan
MaaMannan

எனவே கர்ணன் படத்திற்கும், மாமன்னன் திரைப்படத்திற்கும் ஏதோ வலுவான ஒரு இணைப்பு இருக்க வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கணித்திருக்கிறார்கள். மேலும் சமீப காலமாக இயக்குனர்கள் மத்தியில் தங்களுடைய முந்தைய படங்களின் இணைப்பு இந்த படங்களில் இருக்கும்படி பார்த்துக் கொள்கிறார்கள்.

அந்த வகையில் இந்த டிரெண்டை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்களை பின்தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் மாரி செல்வராஜூம் இந்த டிரெண்ட்டை கையில் எடுத்திருக்கிறார் என்று ரசிகர்கள் யூகம் செய்திருக்கிறார்கள்.

MaaMannan
MaaMannan

படம் வெளியான பிறகு தான் கர்ணன் படத்திற்கும் இந்த படத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா..? அல்லது வடிவேலு கையில் வேறு யாரோ ஒருவருடைய புகைப்படத்தை டாட்டுவாக போட்டுக்கொண்டிருகிறாரா..? என்பது தெரியவரும்.

ஆனால், இந்த தகவல் ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவி வருகிறது. கர்ணன் படத்தின் டச் இந்த படத்தில் இருந்தால் படத்திற்கு மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கணிக்கிறார்கள்.

MaaMannan
MaaMannan

மாமன்னன் திரைப்படத்தில் நடிகர் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் மலையாள நடிகர் பகத் பாஸில், நடிகை கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

MaaMannan
MaaMannan

சேலம் சுற்றுவட்டார வட்டார பகுதிகளில் படமாக்கப்பட்டு இருக்கும் இந்த மாமன்னன் திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு எதிரி கிடைக்கிறது. இந்த எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா..? என்பதை தொடர்ந்து சுவாரஸ்யமான சினிமா தகவல்களை பெற நம்முடைய தமிழகம் டாட் காமில் இணைந்திருங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …