ஏம்மா இப்படி எல்லாம் பண்ணறீங்க என்று கேட்கத் தூண்டு வகையில் மார்பின் மேல் கை வைத்து மச்சான்களை ரகளை செய்யும் கீர்த்தி சுரேஷ் [Keerthy Suresh] வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை கொள்ளை அடித்து விட்டது.
Actress Keerthy Sureshநீங்களும் இப்படி செய்தால் தாங்குமா என்று கேட்கக் கூடிய அளவுக்கு எப்போதும் இல்லாத அதீத கவர்ச்சியில் ரசிகாசை இன்பக் கடலில் ஆழ்த்தி இருக்கும் இவரது போட்டோஸ் ஒவ்வொன்றும் நச்சென்று உள்ளதால் ரசிகர்கள் அனைவரும் தேவையான லைக்கை உடனுக்குடன் தந்து விட்டார்கள்.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் படு பிஸியாக இருக்கக்கூடிய கீர்த்தி சுரேஷ் தமிழ் திரையுலகில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
Actress Keerthy Sureshஇவரது குடும்பமும் ஒரு சினிமா குடும்பம் என்பதால் எளிதில் சினிமா துறைக்குள் நுழைந்த இவ இது என்ன மாயம் திரைப்படத்திற்குப் பிறகு ரஜினி முருகன், ரெமோ, தொடரி, பைரவா, போன்ற பல படங்களில் முன்னணி ஹீரோக்களோடு இணைந்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.
மேலும் இவர் நடிப்பில் வெளி வந்த நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் நடிகையர் திலகம் சாவித்திரையாகவே அந்த கேரக்டரில் வாழ்ந்து சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய இவருக்கு தேசிய விருது கிடைத்தது.
Actress Keerthy Sureshஇதனை அடுத்து குறிப்பிட்ட கேரக்டர் ரோல்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரக்கூடிய இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ரசிகர்களை திருப்தி படுத்த வேண்டும் என்பதற்காக மறக்காமல் போட்டோ மற்றும் வீடியோக்களை போடுவார்.
அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டு இருக்கின்ற போட்டோவில் முன்னழகு எடுப்பாக தெரிவதால் ரசிகர்கள் அனைவரும் அந்த அதையே திரும்பத் திரும்ப பார்த்து வருகிறார்கள். அத்தோடு நண்பர்களுக்கும் ஷேர் செய்து வருகிறார்கள்.
Actress Keerthy Sureshமேலும் சில ரசிகர்கள் சத்தியமாக இந்த போட்டோக்களை பார்க்கும்போது தங்களால் கண்ட்ரோல் செய்ய முடியவில்லை என்பதை ஓபன் ஆக தெரிவித்து இருக்கிறார்கள். இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு தங்களை சிக்கலில் தள்ள வேண்டாம் என்பதை ஒரு சிலர் வேண்டுகோளாகவும் விடுத்திருக்கிறார்கள்.
இணையத்தில் ஒரு குட்டி சுனாமியை ஏற்படுத்தியிருக்கும் இந்த போட்டோவை பார்க்கும் போது சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளத்தான் கீர்த்தி சுரேஷ் உச்சகட்ட கவர்ச்சியில் இறங்கியுள்ளாரா என்ற கேள்வியை கேட்கத் தோன்றுகிறது.