ஏம்மா ஸ்ரேயா [ Shriya Saran ] உங்களுக்கு குழந்தை இருப்பது நினைவில் உள்ளதா? என்று கேட்கக் கூடிய அளவிற்கு தாயான பின்னும் இப்படியா ஆட்டம் போடுவது.
Actress Shriya Saran Danceஅடடா வளரும் இளம் நடிகைகளை கூட ஓரம் கட்ட கூடிய அளவு நீங்கள் போட்டு இருக்கும் குத்தாட்டத்தை பார்த்து ரசிகர்கள் அனைவரும் மெய் மறந்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டும்.
திருமணம் ஆன பிறகும் கட்டுப்பாடு என்பதே கொஞ்சம் கூட இல்லாமல் கட்டவிழ்த்த மேனி அழகை கட்டுப்பாடு இல்லாமல் காட்டியிருக்கும் உங்களது போட்டோ மற்றும் வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிவிட்டது.
Actress Shriya Saran Danceவைத்த கண் எடுக்காமல் ரசிகர்கள் அனைவரும் இதைப் பார்த்து வருகிறார்கள். எல்லை தாண்டிய கவர்ச்சி என்பது பார்த்ததுமே தெரிந்து விட்டது. தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நாயகி ஆக வலம் வந்த ஸ்ரேயா சரண் எனக்கு 20 உனக்கு 18 என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர்.
திரைத் துறையில் திறமை மட்டும் இருந்தால் போதாது அதிர்ஷ்டமும் தேவை. அந்த விதத்தில் அதிக அளவு அதிர்ஷ்டம் நிறைந்த நடிகையாக கருதப்பட்ட இவர் எடுத்த எடுப்பிலேயே ரஜினிகாந்த் தோடு இணைந்து சிவாஜி என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.
Actress Shriya Saran Danceஇந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்ட இவருக்கு அடுத்தடுத்து தமிழ் திரைப்படத்தில் உச்சகட்ட நட்சத்திரங்களோடு இணைந்து நடிக்க வாய்ப்பு வந்து சேர்ந்தது.
அந்த வகையில் இவர் இளைய தளபதி என்று மக்களால் அன்போடு அழைக்கப்படும் விஜயோடு இணைந்து அழகிய தமிழ் மகன் திரைப்படத்திலும், சீயான் விக்ரமனுடன் கந்தசாமி என்ற படத்திலும் நடித்திருக்கிறார்.
Actress Shriya Saran Danceதமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி ஆங்கிலம் என பல மொழிகளில் தனது திறமையை நிரூபித்த இவர் திடீரென்று மார்க்கெட் குறைந்ததின் காரணத்தால் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.
Actress Shriya Saran Danceஎனினும் இவர் வெளியிடுகின்ற புகைப்படங்களை பார்க்கும்போது இவர் திருமணம் ஆனவர் தானா என்ற சந்தேகத்தை கிளரும் படியாக தான் உள்ளது. அந்த அளவு உச்சகட்ட கிளாமர் இவரது புகைப்படங்கள் இருப்பதால் இவர் எப்போது புகைப்படத்தை வெளியிடுவார் அதை எப்போது நாம் பார்க்கலாம் என ரசிகர்கள் காத்திருப்பார்கள்.
Actress Shriya Saran Danceஅதன் அடிப்படையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பற்றி சொல்லவே வேண்டாம் நீங்கள் பார்த்தாலே அது உங்களுக்கு புரிந்துவிடும்.