“அடங்காத ஐஸ்..” – கிளுகிளு உடையில் குளுகுளு குல்ஃபி-யாக ரேஷ்மா பசுபுலேட்டி ஹாட் போஸ்..!

பூஜா வா.. பூஜா வா.. பூஜைக்கு வந்த புது நிலவே வா என்ற பாடல் வரிகளை பாடக்கூடிய வகையில் தற்போது ரேஷ்மா பசுபுலேட்டி[Reshma Pasupuleti] வெளியிட்டு இருக்கக்கூடிய வைரல் வீடியோ ரசிகர்களின் மனதில் ஆழமாக ஊடுருவி விட்டது என்று கூறலாம்.

ஷாப்பிங்க்கு சென்று இருக்கக்கூடிய இவர் குலுங்க குலுங்க குத்தாட்டம் போட்டு அங்கு இருக்கும் ஆட்களை செல்பி  எடுக்க வைத்திருக்கிறார்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

மேலும் தன் அருகே இருந்து பயணம் செய்த பெண்ணின் ஜடையை இழுத்து வம்பு செய்திருக்கும் விதத்தைப் பார்த்து அனைவரும் ஆச்சரியத்தில் மூக்கின் மேல் விரலை வைத்து விட்டார்கள்.

போட்டிருக்கும் ஜீன்ஸ் பேண்டில் முட்டுப்பகுதியை கிழித்து விட்டு முழு அழகும் குலுங்க இவர் நடந்து வருகிறாரா அல்லது நடனமாடி வருகிறாரா என்று யோசிப்பதற்குள் அனைத்தையும் செய்து முடித்து விட்டார்.

ஆரம்ப நாட்களில் விமான பணி பெண்ணாக பணிபுரிந்த ரேஷ்மா சின்னத்திரையில் சீரியல் நடிகையாக களம் இறங்கினார். சீரியல்களில் கவனத்தை செலுத்தி தனது அற்புதமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய இவருக்கு சினிமாவில் நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

இவர் வம்சம், வாணி ராணி, மரகதவீணை, ஆண்டாள் அழகர் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருப்பவர். தற்போது விஜய் டிவியில் பிரைன் டைமில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில் வில்லியாக நடித்து பெருவாரியான இல்லத்தரசிகளின் மனதை குடி கொண்டவர்.

மேலும் இவர் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளிவந்த வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் பரோட்டா சூரிக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

சின்னத்திரை பெரிய திரை மட்டுமல்லாமல் வெப் சீரியல்களிலும் கவனத்தை செலுத்தி வரும் இவர் அண்மையில் விமல் நடிப்பில் வெளிவந்த விலங்கு என்ற வெப் சீரியலில் நடித்து ரசிகர்களுக்கு விருந்து வைத்தார்.

Reshma Pasupuleti
Reshma Pasupuleti

இன்ஸ்டால் பக்கத்தை எப்போதுமே படு ஆக்டிவா வைத்துக் கொண்டிருக்க கூடிய இவர் அண்மையில் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் வேதியல் மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய வகையில் உள்ளது என்று கூறலாம்.

அந்த வகையில் தற்போது வெளிவந்திருக்கும் வீடியோ ஆனது ரசிகர்களின் ட்ரெண்டிங்கான வீடியோக்களில் ஒன்றாக மாறிவிட்டது என்று கூறலாம்.

இதனை அடுத்து இந்த வீடியோவை ரசிகர்கள் அனைவரும் தொடர்ந்து பார்த்த வண்ணம் இருப்பதால் அதிகளவு பார்க்கப்படக்கூடிய வீடியோக்களில் ஒன்றாக இந்த வீடியோவும் மாறிவிட்டது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …