விருமன் ஹீரோயினா இது..? – ப்பா.. நம்பவே முடியலையே..! – உச்ச கட்ட கவர்ச்சியில் அதிதி ஷங்கர்..!

தமிழ் திரையுலகை ஹாலிவுட் திரைப்படங்களுக்கு நிகரான பிரம்மாண்டத்தை காட்டிய பிரம்மாண்ட இயக்குனர் சங்கரின் மகள் தான் அதிதி ஷங்கர் [Aditi Shankar].

மாடலிங் மற்றும் சினிமா துறையில் கொண்டு இருந்த ஆர்வத்தின் காரணமாக டாக்டர் படிப்பை படித்து முடித்து இருந்தாலும் சினிமாவில் நடிக்க விருப்பம் கொண்ட இவருக்கு இயக்குனர் மகள் என்பதால் வாய்ப்பு விரைவில் கிடைத்தது.

Aditi Shankar

அந்த வகையில் இவர் நடிகர் கார்த்தியோடு இணைந்து விருமன் என்ற திரைப்படத்தில் அட்டகாசமான தனது நடிப்பை வெளிப்படுத்து இருப்பார். அதிலும் கிராமத்து பெண் போல இவர் வேடமிட்டு நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார்.

பன்முகத் திறமையைக் கொண்ட அதிதி சங்கர் இன்ஸ்டா பக்கத்திலும் படு பிஸியாக இருப்பவர். எப்போதும் ரசிகர்களோடு டச்சில் இருக்க வேண்டும் என்பதை விரும்புவார்.

Aditi Shankar

திரைப்படங்களில் மட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் நடித்து காலத்துக்கு ஏற்றவாறு தன்னை வெளிப்படுத்துவதும் அதிதி சங்கர் தற்போது மாவீரன் என்ற திரைப்படத்தில் தமிழில் முன்னணி கதாநாயகனாக திகழும் சிவகார்த்திகேயனோடு இணைந்து நடித்து வருகிறார்.

இதனை அடுத்து அண்மைக்காலமாக இவர் இன்ஸ்டா பக்கத்தில் அதீத கவர்ச்சி உடன் உள்ள உடைகளை அணிந்து பலவிதமான போஸ்களை கொடுத்து ரசிகர்களுக்கு கடா விருந்தே வைத்து வருகிறார்.

Aditi Shankar

அந்த வகையில் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தில் முன்னழகு மட்டுமல்லாமல் இடையழகும், தொடை அழகும் கூடுதல் அழகோடு தெரிவதால் ரசிகர்கள் எந்த பகுதியை முதலில் பார்ப்பதே என்று தெரியாமல் போட்டி போட்டு பார்த்து வருகிறார்கள்.

Aditi Shankar

இதனை அடுத்து இந்த போட்டோசுக்கு தேவையான அதிக அளவு லைக் மற்றும் கமெண்ட்களை கொடுத்திருப்பதால் இணையத்தில் வைரலாகிய புகைப்படங்களில் இதுவும் ஒன்றாக மாறிவிட்டது.

Aditi Shankar

இதனை அடுத்து மேலும் புதிய பட வாய்ப்புகள் இவருக்கு கட்டாயம் வந்து சேரும் அந்த அளவிற்கு இந்த புகைப்படம் உள்ளது. சினிமாவில் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கவர்ச்சி உடன் நடிப்பையும் வெளிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறாரா? என்று ரசிகர்கள் அவர்களுக்குள் பேசி வருகிறார்கள்.

Aditi Shankar

இது எப்படியோ ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து விட்ட அதிதி சங்கர் சினிமாவில் முன்னணி கதாநாயகிகளின் வரிசையை எட்டிப் பிடிக்க இதுபோல அடிக்கடி இனி புகைப்படங்களை வெளியிடுவார் என்பது மட்டும் தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …