ரோஜா இவர் 1972 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூரில் பிறந்துள்ளார் தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களின் முன்னாடி நடிகையாக திகழ்ந்தவர் இவர்.
ஒரு காலகட்டத்தில் அனைவரின் மனதிலும் ஃபேவரிட் கதாநாயகி இடம் பிடித்தவர் இவர் 1992 ஆம் ஆண்டு பிரசாந்த் நடிப்பில் வெளியான செம்பருத்தி என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் இந்த படத்தில் மிகவும் அழகாகவும் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றார்.
அதனைத் தொடர்ந்து நல்ல அறிமுகம் கிடைத்ததை அடுத்து தமிழ் சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி உச்சம் நட்சத்திரங்களுடன் நடிக்க ஆரம்பித்தால் அதன்படி 192 ஆம் ஆண்டு சூரியன் திரைப்படத்தில் சரத்குமார் உடனும் அதனை தொடர்ந்து 1993 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த உழைப்பாளி என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அவர் நடித்த அனைத்து படங்களும் மிகப்பெரிய வெற்றியடைய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக மாறி அனைவரிடத்திலும் புகழ் பெற்றார்.
Rojaஇவர் நடிப்பில் வெளியான வீரா சரிகமபதநி மக்களாட்சி ராசையா பரம்பரை திருப்பதி ஏழுமலை வெங்கடேசா சொன்னால் தான் காதலா போன்ற திரைப்படங்களில் நடித்து அனைவரிடத்திலும் புகழ்பெற்றார்.
அதனைத் தொடர்ந்து கேரக்டர்கள் படித்து வந்தவர் 2011 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்போடியான காவலன் திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரம் ஒன்று நினைத்து அசத்திருந்தால் அதனை தொடர்ந்து தற்போது அரசியல்வாதியாகவும் அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளார்.
Rojaஇவர் தனது அரசியல் பயணத்தை தெலுங்கு தேசம் கட்சியில் 198 ஆம் ஆண்டிலிருந்து ஒய். சார் காங்கிரஸ் கட்சியில் 2011 ஆம் ஆண்டு சேர்ந்தார் பிறகு எம்எல்ஏவாக 2014 மற்றும் 2019 தேர்தலில் வெற்றி பெற்று தற்போது முழு நேர அரசியல்வாதியாக தனது பணியை மக்களுக்காக சிறப்பாக செய்து வருகிறார் தற்போது தற்போது சுற்றுலா துறை அமைச்சராக ஆந்திர பிரதேசத்தில் பணியாற்றி வருகிறார்.
Rojaஒரு அமைச்சராக இருந்து கொண்டு தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தற்போது இருக்கும் மாடல் நடிகைகளுக்கு போட்டியாக உடைய அணிந்து அனைவரின் ஆச்சரியத்தில் ஏற்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படத்தை கலை நிகழ்ச்சியில் கலந்து கொள்வது போல் உடை அணிந்து அனைவரின் பார்வையும் ஒரு பக்கம் திரும்பும் மேலும் இது போன்ற சினிமா செய்தி சினிமா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.