Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

கண்ணு கூசுதே..! – தங்க உடையில் பளபளக்கும் சாக்‌ஷி அகர்வால்..! – ஜொள்ளு விடும் ரசிகர்கள்..!

சாக்‌ஷி அகர்வால்,  (Sakshi Aggarwal) வளர்ந்து வரும் ஒரு நடிகையாக இருக்கிறார். மாடலிங் துறையில் இருப்பவர். விஜய் டிவியில் பிக்பாஸ் 3 சீசன் பங்கேற்றவர். தமிழில் நடிக்க வரும் முன்பே, கன்னட படங்கள் சிலவற்றில் நடித்திருக்கிறார். விளம்பர படங்களில் பணி செய்தவர், பல விளம்பரங்களில் நடித்தும் இருக்கிறார், நடனக்கலைஞராகவும் இருக்கிறார்.

அட்லி இயக்கிய ‘ராஜா ராணி’ படத்தில் நடித்திருக்கிறார். காலா, விஸ்வாசம், அரண்மனை 3, பஹீரா போன்ற படங்களில், சின்ன சின்ன ரோல்களில், சில காட்சிகளில் வந்து சென்றிருக்கிறார். ஆனால், குறிப்பிடத்தக்க முக்கிய ரோல்களில் இவர் இதுவரை நடித்தது இல்லை. அதனால், தமிழ் சினிமாவில் இவர் முக்கிய இடத்துக்கு இதுவரை வர முடியவில்லை.

சாக்‌ஷி அகர்வால்
Sakshi Aggarwal

தமிழ் சினிமாவை பொருத்த வரை, நடிகைகளின் நடிப்பை விட கவர்ச்சி, ரசிகர்களின் அதிக தேவையாக இருக்கிறது. நடிப்பில் சற்று முன்னுக்கு பின்னதாக இருந்தாலும், கவர்ச்சியில் ரசிகர்களை தூக்கி சாப்பிட்டு விட வேண்டும் என்ற அளவுக்கு, கவர்ச்சி நாயகிகள் அதிகளவில் உருவாகி விட்டனர்.

இதில், யாருக்கு யார் போட்டி என்ற அளவில், சினிமாவில் கவர்ச்சி காட்ட முன்வருவதால், ரசிகர்களுக்கு திகட்ட திகட்ட கவர்ச்சி விருந்து கிடைத்து வருகிறது. அந்த வகையில் சாக்ஷியும் ஒரு கவர்ச்சி நடிகையாக தான் தன்னை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்.

சாக்‌ஷி அகர்வால்
Sakshi Aggarwal

சாக்‌ஷி அகர்வால், திருமண வாழ்க்கை சில ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்து விட்டால், இப்போது முரட்டு சிங்கிள் ஆக இருக்கிறார். அதனால், சினிமாவில் நடிப்பதை தவிர, மற்ற நேரங்களில் சமூக வலைதளங்களில் அதிக நேரத்தை செலவிடுகிறார்.

அந்த வகையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது கிளாமரான புகைப்படங்களை, அப்டேட் செய்கிறார். உடல் வனப்பை, வாளிப்பை, பளிரீடும் உடல் அழகின் செழுமையை வெளிப்படுத்தும் விதமாக. அடிக்கடி தனது புகைப்படங்களை, ரசிகர்களின் பார்வைக்கு கண்காட்சியாக வைத்து, மகிழ்ச்சி விருந்து படைக்கிறார்,

சாக்‌ஷி அகர்வால்
Sakshi Aggarwal

மாடர்ன் டிரஸ், புடவை என எதுவாக இருந்தாலும், அதில் 100 சதவீதம் கவர்ச்சி இலவசம் என்ற வகையில், அம்மணி அப்டேட் செய்யும் புகைப்படங்கள், வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் கொதித்து போகின்றனர்.

கொளுத்துகிற வெயிலில், சூட்டை கிளப்பும் புகைப்படங்களை வெளியிட்டு, சாக்‌ஷி செய்யும் அலப்பரைக்கு அளவே இல்லையா என, கமெண்ட் பாக்சில் புலம்பித் தீர்க்கின்றனர்.

சாக்‌ஷி அகர்வால்
Sakshi Aggarwal

இப்போது கோல்டு கலர் மாடர்ன் ஆடையில், சாக்‌ஷி அகர்வால் வௌியிட்டு இருக்கும் இன்ஸ்டா புகைப்படங்கள், ரசிகர்களை இன்ப வெறி கொள்ளச் செய்திருக்கிறது.

முன்னழகு, பின்னழகு, இடுப்பு, வயிறு, தொடை என உடல் பாகங்களின் மொத்த அழகையும் தூக்கி காட்டும் விதமாக, இப்படி ஒரு ஆடையில், சாக்‌ஷி அகர்வால் காட்சி தந்து, ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தந்திருக்கிறார்.

சாக்‌ஷி அகர்வால்
Sakshi Aggarwal

தங்க நிறத்தில் அணிந்திருக்கும் மாடர்ன் ஆடையை விட, தங்க நிறத்தில் இருக்கும் சாக்‌ஷியின் சந்தன உடம்பு, தங்கத்தை விட ஜொலிப்பதாக, ரசிகர்கள் ஜொள் விட்டு, கமெண்ட் பாக்சில் கவிதை பாடி வருகின்றனர்.

இந்த புகைப்படங்கள், இப்போது வைரலாகி வருகின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …