நடிகை இலியானா ( Ileana ) தனது இடுப்பின் மூலம் அனைத்து இளசுகளையும் வெகுவாக கவர்ந்த ஒரு நடிகை ஆவார். இவர் தமிழில் முதல் முதலாக நண்பன் எனும் திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இந்தப் படத்திற்கு முன்பே கேடு எனும் திரைப்படத்தில் நடிகர் ரவி கிருஷ்ணா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார் இதுவே இவரது முதல் படமாகும்.
நடிகை இலியானா மகாராஷ்டிராவில் உள்ள மும்பையில் 1987 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி பிறந்தார். இவர் மாடலிங் துறைகளில் பணியாற்றி வந்த ஒரு மாடல் அழகிய ஆவார். பிறகு மாடலிங் துறையின் மூலம் திரைப்படத்துறையிலும் பணியாற்றும் வாய்ப்பு இவருக்கு வர ஆரம்பித்தது. மேலும் தேவராசு எனும் தெலுங்கு திரைப்படத்தின் மூலம் முதல் முதலாக தெலுங்கில் அறிமுகமானார்.
இதனை அடுத்து போக்கிரி எனும் தெலுங்கு திரைப்படத்தில் நடித்தது மூலம் தெலுங்கு சினிமா ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். தெலுங்கு சினிமாக்களில் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. முன்னா ஆட்டோ ஜல்சா கிக் சலீம் போன்ற நிறைய தெலுங்கு சினிமாக்களில் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இந்த நிலையில் இலியானா நண்பன் எனும் திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் காலடி வைத்தாய் இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தை இயக்குனர் சங்கர் அவர்கள் இயக்கியிருந்தார்.
இந்த படம் தமிழ் சினிமாவில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது இந்த படத்தின் ரீமேக் ஹிந்தியில் 3 பிரண்ட்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்டது. இந்த படம் ஹிந்தியில் மாபெரும் வெற்றிப்படம் ஆனதை தொடர்ந்து தமிழில் நடிகர் விஜய் வைத்து இயக்கினார் இயக்குனர் சங்கர்.
இலியானாமேலும் இவருக்கு ஹிந்தி திரை உலகில் அடுத்தடுத்து பல வாய்ப்புகளும் வர ஆரம்பித்தன. இவர் நடித்த பார்பி ஹாப்பி என்டிங் ரஸ்தான் ரைட் போன்ற நிறைய திரைப்படங்கள் ஹிந்தியில் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. இதனை ஒட்டி நடிகை இலியானா தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் போன்ற அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார்.
மேலும் ஹிந்தியில் தற்சமயம் ஆன்சர் அண்ட் லவ்லி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படம் வெளியாவதற்கு சில மாதங்களை ஆன நிலையில் இவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் இலியானா சமூக வலைதளங்களான இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தனது கட்டையான உடலைக் காட்டி கவர்ச்சி வலையில் இளசுகளுக்கு தூண்டில் போடுகிறார் இவரது உடல் அமைப்பு முன்னதாகவே செக்ஸியான தோற்றத்தில் இருப்பதால் நிறைய இளைஞர்கள் இவருக்கு அடிமையாகி உள்ளன. இதில் ஒரு புகைப்படம் தற்சமயம் வெளியான வெளியிட்டுள்ளார்.
அந்த புகைப்படத்தில் திருமணம் ஆகாமலேயே கர்ப்பமாகி அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளார் முன்னதாக இவர் பிரபல தொழிலதிபர் ஒருவருடன் காதல் செய்துள்ளார்.அவர் செய்த வேலை ஆகத்தான் இருக்கும் என்று அனைவரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இலியானாமேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.