பிரபல நடிகரால் சீரழிந்து போன சினேகா-வின் வாழ்க்கை..! – இன்னும் எழ முடியல..!

புன்னகை இளவரசி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுகின்ற சினேகா [Sneha] குடும்ப குத்து விளக்காய் இழுத்துப் போர்த்தி கொண்டு விரசம் இல்லாமல் சினிமா படங்களில் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய தன்மை கொண்டவர்.

2000 ஆம் ஆண்டு கால கட்டத்தில் இவர் புகலின் உச்சத்தில் இருந்த நடிகைகளின் ஒருவராக தென்னிந்திய சினிமாவில் வலம் வந்து இருக்கிறார். மேலும் 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்ஷி என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுக அறிமுகமான இவர் பல தமிழ் படங்களில் நடித்திருக்கிறார்.

Sneha

தமிழ் திரை உலகப் பொருத்தவரை 2001 ஆம் ஆண்டு வெளிவந்த என்னவளே என்ற திரைப்படத்தில் தான் இவர் அறிமுகமானார். அறிமுகப்படத்திலேயே ரசிகர்களின் மனதை அள்ளிச்சென்ற இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து அதிகளவு ரசிகர்களை பெற்றிருக்கிறார்.

இவரின் எதார்த்தமான ஹோம்லி லுக்குக் கண்டு மயங்கிய ரசிகர்கள் ஏராளம் என கூறலாம். அது மட்டும் அல்லாமல் குடும்ப பாங்கான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் இவர் மிகவும் சிறந்தவராக இருந்திருக்கிறார். கவர்ச்சி என்பதை அதிக அளவு காட்டாமல் நடிப்பது இவருக்கு பிளஸ் பாயிண்ட் ஆக இருந்தது.

Sneha

திரை உலகில் பல முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்டு நடித்து வந்த இவர் 2009 ஆம் ஆண்டு அச்சம் உண்டு அச்சம் உண்டு என்ற திரைப்படத்தில் நடிகர் பிரசன்னாவுடன் இணைந்து நடித்த போது இருவரிடையே காதல் அரும்பியது.

இதனை அடுத்து இருவரும் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருவதற்கு சான்றாக ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் தற்போது இவர்கள் இருவருக்கும் இருக்கிறார்கள்.

Sneha

திரை உலகில் இவர் நடிப்பின் உச்சத்தில் இருந்தபோது ராகவா லாரன்ஸ், பிரசாந்த், அப்பாஸ், மாதவன், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட பல நடிகர்களோடு காதலில் எடுப்பதாக கிசுகிசுக்கள் எழுந்தது.

அந்த சமயத்தில் தான் இவர் தனுசுடன் புதுப்பேட்டை படத்தில் படுக்கையறை காட்சிகளில் நடித்து படுமோசமாக விமர்சனங்களை பெற்றார். மேலும் இவரை குடும்ப பாங்கான கேரக்டரில் பார்த்திருந்த ரசிகர்கள் அனைவரும் இதனை விரும்பவில்லை இதனை அடுத்து இவருக்கு பட வாய்ப்புகள் வருவதும் குறைந்தது.

இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும் சினேகாவின் மார்க்கெட் எதனால் சரிந்தது என்று.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam