“ஊம்.. சொல்ற்றியா மாமா..” – பாடல் குறித்து ஷார்ப்பான கருத்தை கூறிய கீர்த்தி ஷெட்டி..!

ஊம்.. சொல்ற்றியா மாமா.. பாடல் குறித்து பேசி இருக்கும் கீர்த்தி ஷெட்டி (Krithi Shetty) இந்த பாடல் முழுக்க முழுக்க எந்த வகையில் கருத்துக்களை கொண்டுள்ளது என்பதை விளக்கி இருக்கிறார்.

மேலும் சமந்தா டான்ஸ் ஆடும் புஷ்பா படத்தில் இந்த ஐட்டம் பாடல் உள்ளது. இதன் வீடியோ தான் தற்போது மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி இருப்பதோடு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் வெளி வந்த இந்த பாடலில் தனது வசீகரமான குரலில் ஆண்ட்ரியா பாடியிருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

Krithi Shetty

ஏற்கனவே தனது அற்புதமான குரலின் மூலம் பலரையும் ஈர்த்த ஆண்ட்ரியா எந்த பாடல் மூலமாகவும் ரசிகர்களை பெருமளவு ஈர்த்துவிட்டிருக்கிறார். இந்த பாடலை எழுதியவர் விவேகா என்ற எழுத்தாளர் தான்.

மேலும் இந்தப் பாடல் வரிகளானது ஆண்களை பாலியல் ரீதியாக விமர்சனம் செய்வதாக புகார்கள் எழுந்துள்ள நிலையில் ஆண்கள் எப்போதும் பாலியலில் ஆர்வம் மிக்கவர்கள் என்பதை இது எடுத்துரைத்துள்ளது என்று கூறிய கருத்துதான் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி விட்டது.

இதனை ஆமோதிப்பது போல தான் நடிகை கீர்த்தி செட்டியும் அந்த பாடல் வரிகளில் இருக்கக்கூடிய பொருள்கள் உள்ளதாக கூறியிருக்கிறார். மேலும் இந்த பாடலில் சேலை, பிளவுஸ், சின்ன கவுன், டிரஸ்ஸில் ஒன்னும் இல்லைங்க ஆசை வந்தா சுத்தி சுத்தி அலையும் ஆம்பளை புத்தி.. என்ற சில வரிகள் இதை எடுத்துக்காட்டுவதாக தெரிகிறது.

Krithi Shetty

மேலும் விளக்கை அணைத்தால் என்ற வரிகளைத் தொடர்ந்து அடுக்கடுக்கான விமர்சனங்களை முன்வைத்து எந்த பாடலின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளும், விமர்சனங்களையும் வைத்திருக்கக் கூடிய அனைவரும் சில கருத்துக்களை ஒப்புக்கொண்டும் இருக்கிறார்கள்.

மேலும் ஒரு சிலர் இந்த பாடல் வரிகளானது ஆண்களின் உண்மை முகத்தை மிகச் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டு இருப்பதாகவும், மேலும் பெண்களின் பேச்சுக்கெல்லாம் உம் கொட்டுகிற ஆண்களுக்கு இது பொருத்தமான பாடல் தான் இதில் தவறு ஏதுமில்லை என்று கூறுகிறார்கள்.

Krithi Shetty

வேறு சிலர் இது ஆண்களை தவறாக சித்தரிப்பதாகவும் ஆண்கள் எப்போதும் பெண்கள் மேல் மோகம் கொண்டு அலைவது போல் இந்த பாடல் வரிகள் சித்தரிக்கப்பட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.

இதனை அடுத்து ஆயிரம் பிரச்சனைகள் உள்ளனையில் ஒரு பாட்டு வரியை பிடித்துக் கொண்டு இப்படி கருத்துக்களை போட்டு பட்டிமன்றம் வைத்துக் கொள்வது போல பேசி வருவது சிறப்பாக இருக்குமா என்று பலரும் அவர்களின் நிலையை புரிய வைத்திருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam