இது தொடையா..? இல்ல, பெசஞ்சு வச்ச பல்கோவா சிலையா..? – திணறடிக்கும் Pizza 3 பட நடிகை..!

Pizza 3 Tamil Movie : நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான பீட்சா திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வில்லா என்ற பெயரில் வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தின் மூன்றாம் பாகம் பீட்சா 3 என்ற பெயரில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் நடிகர் அஸ்வின் ( Ashwin Kakumanu ) ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.நடிகை பவித்ரா மாரிமுத்து ( Pavithra Marimuthu ) ஹீரோயினாக நடித்துள்ளார்.

Subiksha Krishnan

பிரபல நடிகை சுபிக்ஷா கிருஷ்ணன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவ்வாறு கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அன்னக்கொடி என்ற திரைப்படத்தில் கொடிவீரன் என்ற கதாபாத்திரத்தின் மனைவியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்த இவர் குறிப்பிடும்படியாக கடுகு, கோலி சோடா 2, கன்னித்தீவு, கண்ணை நம்பாதே உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

Subiksha Krishnan

தற்பொழுது சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வருகிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கின்றன. பீட்சா 3 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இவர் இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வளம் வந்து கொண்டிருக்கிறார்.

Subiksha Krishnan

அவர் இப்போது இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை பதிவு செய்வதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

Subiksha Krishnan

அதிலும் குறிப்பாக குட்டையான கவன அணிந்து கொண்டு தன்னுடைய தொடையழகு பளிச்சென்று தெரிய போஸ் கொடுத்திருக்கும் இவருடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.

Subiksha Krishnan

இதனை பார்த்த ரசிகர்கள் அம்மணியின் அழகை வர்ணித்து கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். சமீப காலமாக இணைய பக்கங்களில் நடிகைகள் படுகலாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் எண்ணிக்கையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர்.

Subiksha Krishnan

அந்த வகையில், நடிகை சுபிக்ஷா கிருஷ்ணனும் கிளுகிளுப்பான புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு இருக்கிறார். மே 12ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பீட்சா 3 படத்தின் ரிலீஸ் தேதி சில காரணங்களால் தள்ளி போயிருக்கின்றது.

Subiksha Krishnan

விரைவில் இந்த படத்தின் மறு ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கலாம். இந்நிலையில் நடிகை சுபிக்ஷாவின் இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்திருக்கின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …