Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

 வெறும் நைட்டி.. துளி மேக்கப் இல்லாமல் நடிகை நிரோஷா..! – வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகை    நிரோஷா,( Actress Nirosha )தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். நிரோஷாவுககு பல அடையாளங்கள் உண்டு. தமிழ் சினிமாவின் சீனியர் நடிகர் நடிகவேள் எம்.ஆர் ராதாவின் மகள். நடிகை ராதிகா சரத்குமாரின் சகோதரி. முன்னணி நடிகர்களின் ஒருவரான ராம்கியின் மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை, கொழும்புவில் கடந்த 1971ம் ஆண்டில் பிறந்தவர். இப்போது, வயது 52 என்பது குறிப்பிடத்தக்கது. இவர் கடந்த, 1995ம் ஆண்டில் ராம்கியை கணவராக கரம் பிடித்தார். அக்கா ராதிகாவை போல இல்லாமல், இவரது திருமண வாழ்க்கை, ராம்கியுடன் மட்டுமே நீடிக்கிறது. ஏனெனில், ராம்கியும், நிரோஷாவும் செந்தூரப்பூவே படத்தில் நடிக்கும்போதே, தீவிரமாக காதலித்த நிலையில், திருமணம் செய்து கொண்டவர்கள்.

நடிகை நிரோஷா
Actress Nirosha

சினிமா குடும்ப பின்னணியை கொண்ட நிரோஷா, மணிரத்னம் இயக்கிய அக்னி நட்சத்திரம் படம் மூலம், தமிழ் சினிமாவில் அறிமுகமானார். கடந்த 1988ம் ஆண்டில் வெளிவந்த இந்த படத்தில் கார்த்திக் ஜோடியாக நிரோஷா நடித்திருந்தார்.தொடர்ந்து விஜயகாந்த், ராம்கி, சந்திரசேகர் நடிப்பில் வெளியான செந்தூரப்பூவேபடம், பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

அடுது்து, சூரசம்ஹாரம் படத்தில், கமலுக்கு ஜோடியாக நடித்தார்.அடுத்து சொந்தக்காரன், பட்டிக்காட்டு தம்பி, பாண்டிய நாட்டுத்தங்கம், இணைந்த கைகள், மருதுபாண்டி, சிலம்பாட்டம், படிக்காதவன், அமபாசமுத்திரம் அம்பானி,

நடிகை நிரோஷா
Actress Nirosha

ராஜவம்சம், பொட்டு, கந்தா கடம்பா கதிர்வேலா உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். இதில் பாண்டிய நாட்டுத்தங்கம், இணைந்த கைகள் போன்ற படங்கள், தமிழ் சினிமாவில் மறக்க முடியாத முக்கிய வெற்றிப் படங்களாக அமைந்தன.

மேலும் சன்டிவியில் ஸ்ரீப்ரியா, நளினி ஆகியோருடன் சின்னப்பாப்பா, பெரிய பாப்பா காமெடி சீரியலில் நிரோஷா நடித்தார். நான்கு சீசன்களாக ஒளிபரப்பான இந்த காமெடி சீரியல் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடம் பெற்றது. இதில், சின்ன பாப்பாவாக நிரோஷா நடித்து அசத்தி இருந்தார்.

நடிகை நிரோஷா
Actress Nirosha

சின்ன பாப்பா பெரிய பாப்பா சீரியலில், பட்டாபி என்ற கேரக்டரில் காது கேட்காதவராக நடித்து பிரபலமாகி, இப்போது தமிழ் சினிமாவில் முக்கிய காமெடி, குணச்சித்திர ந;டிகராக வலம் வருகிறார் எம்எஸ் பாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர தாமரை, சந்திரகுமாரி உள்ளிட்ட டிவி சீரியல்களில் நிரோஷா தற்போதும் பிஸியாக நடித்து வருகிறார்.நிரோஷா, அன்று முதல் இன்று வரை, தமிழ் சினிமாவில் ரசிகர்களால் விரும்பி ரசிக்கப்படும் ஒரு அழகான நடிகையாக இருக்கிறார். ஒரு கட்டத்துக்கு பிறகு, நாயகி நிலையில் இருந்து அக்கா, அண்ணி, அம்மா கேரக்டர்களில் நடித்து வருகிறார்.

நடிகை நிரோஷா
Actress Nirosha

சமூக வலைதளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் நிரோஷா அடிக்கடி தனது புகைப்படங்களை, வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அந்த வகையில், மேக்கப் எதுவுமின்றி நைட்டியில் நிரோஷா வின் இந்த புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றன.

வயது 50 ஐ கடந்தும் இன்னும் இப்படி திம்சு கட்டை போல, நிரோஷா செமையா இருக்காங்களே…என்று ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸ்களில் புகழ்ந்து தள்ளி வருகின்றனர். லைக்குகளும் ஆயிரக்கணக்கில் குவிந்தபடியே இருக்கின்றன. மேலும், இதுபோன்ற சினிமா செய்திகளுக்கு தொடர்ந்து, தமிழகம் இணையத்தை படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …