Zoom பண்ணவே தேவையில்ல.. சும்மாவே பளிச்சுன்னு தெரியுது.. ஐஸ்வர்யா மேனன் ஹாட் போஸ்..!

கையில மைக்க வெச்சுகிட்டு மனசுல எதை வச்சிருக்கீங்க, இப்படி முன்னழக எடுப்பா காட்டி தூக்கத்தை கெடுத்து விட்டீங்க… என்று ரசிகர்கள் அனைவரும் துடிதுடிக்க வசனங்கள் பேசி வருவது கண்டிப்பாக ஐஸ்வர்யா மேனன் (Iswarya Menon) காதுக்கு எட்டி இருக்கும்.

மேலும் இந்த இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் முன் அழகு படு ஜோராக முன் நோக்கி தெரிவதைப் பார்த்து மூச்சு முட்ட அந்த அழகை ஜூம் செய்யாமல் இளசுகள் அனைத்தும் பார்த்து வருகிறது.

Iswarya Menon

முன் அழகு மட்டுமல்ல குட்டியூண்டு இடையழகும் இந்தப் புகைப்படத்தில் லேசாக வெளிப்பட்டு ரசிகர்களின் மனதில் சஞ்சலங்களை கிளப்பிவிட்டது. இதனை அடுத்து இந்த புகைப்படத்தை தொடர்ந்து பார்த்து இணையத்தில் தெறிக்க விட்டிருக்கும் இவர்கள் இதயத்தை விட்டு நீங்காமல் எந்த புகைப்படத்தை தாங்கள் இதயத்தோடு சேர்த்து வைத்து விட்டார்கள்.

தமிழ், தெலுங்கு போன்ற படங்களில் அற்புதமான முறையில் தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருக்கும் ஐஸ்வர்யா மேனன் ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் என்பது பல பேருக்கு தெரியாது.

Iswarya Menon

இவர் தமிழ் சினிமாவில் காதலை சொதப்புவது எப்படி? தீயா வேலை செய்யணும் குமாரு போன்ற படங்களில் ஒரு குறிப்பிட்ட வேடத்தில் நடித்தவர். மேலும் 2016 ஆம் ஆண்டில் வெளிவந்த வீரா என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினியாக அறிமுகம் ஆனார்.

இதனை அடுத்து இவர் நடிப்பில் தமிழ் படம் பார்ட் இரண்டில் கதாநாயகியாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. இதில் மிர்ச்சி சிவாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் அவர் நடித்திருந்தார்.

 மேலும் இவர் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நான் சிரித்தால் என்ற படத்திலும் இவர் நடித்ததின் மூலம் பெருவாரியான ரசிகர்களின் எண்ணிக்கை இவருக்கு அதிகமானது. 2020 ஆம் ஆண்டு சுந்தர் சி நடிப்பில் உருவான படத்திலும் கூடுதல் கவர்ச்சி காட்டி நடித்திருப்பார்.

Iswarya Menon

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் ஆழ் மனதில் அந்த எண்ணங்களை தூண்டும் படி உள்ளது.

மேலும் இணையத்தில் வைரலாக இருக்கும் எந்த புகைப்படம் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் நண்பர்களும் பார்க்கக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக மாறிவிட்டது. இந்த புகைப்படத்திற்கு தேவையான லைக்குகளையும் வாரி தந்திருக்கிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …