நடிகை அனசுயா பரத்வாஜ் (Anasuya Bharadwaj) இது வரை சேலையில் ஜம்முனு தனது மேனியழகை வெளிப்படுத்திய இவர் திடீரென்று பின்னழகை காட்டி ரசிகர்களை கிரங்க வைத்திருக்கிறார்.
இந்த பின்னழகை பார்த்து முடிப்பதற்குள் ரசிகர்கள் அனைவரையும் சுண்டி இழுத்து தன் முந்தியில் முடிந்து கொண்டாரா என்று கேட்கத் தூண்டக்கூடிய வகையில் ஒவ்வொரு போட்டோஸிலும் ஜொலிக்கிறார்.
எவ்வளவு முறை பார்த்தாலும் சலிப்பே ஏற்படாத படி இவரது புகைப்படங்கள் இருப்பதால் அசராமல் பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் அதற்கு தேவையான லைக் போட்டு விட்டார்கள்.
தெலுங்கு திரைப்படத்தில் முன்னணி நாயகியாக திகழ வேண்டும் என்று முயற்சி செய்து வரும் இவர் ஒரு மிகச்சிறந்த டிவி தொகுப்பாளினி. மேலும் இவர் தொலைக்காட்சி நிகழ்வுகளில் அதிக அளவு கவர்ச்சிகரமான நடனம் ஆடி இளசுகளை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கிறார்
எனவே தான் இவரது இன்ஸ்டா பக்கத்தை அதிகளவு நபர்கள் ஃபாலோ செய்து வருகிறார்கள். 2003 ஆம் ஆண்டு வெளியான நாகா என்ற படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் 2018ல் சமந்தாவோடு ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தற்போது இவர் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் ரங்க மார்த்தாண்டா எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். மேலும் அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த ஆச்சாரியா படம் இவருக்கு நினைத்த அளவு பெயரை பெற்று தரவில்லை.
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறை படமாக எடுப்பதாகவும் அந்த படத்தில் இவர் நடிக்க உள்ளதாகவும் பல விதமான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளி வந்தது. எனினும் இந்த கருத்துக்கள் உண்மையா என்பது இதுவரை தெரியவில்லை.
இதை அடுத்து இவர் அன்னையில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகி விட்டதோடு மட்டுமல்லாமல் அவர்கள் தொடர்ந்து பார்த்து வரும் போட்டோக்களில் ஒன்றாகிவிட்டது.
நீங்களும் ஒருமுறை இந்த புகைப்படத்தை பார்த்தால் அழகாக ஃபிளையிங் கிஸ் கொடுக்கும் புகைப்படத்தை விட்டு செல்ல உங்களுக்கும் மனம் வராமல் கட்டாயம் லைக் போட்டுத்தான் நீங்களும் செல்வீர்கள்.