இந்த கிளாமர் போதுமா இன்னும் கொஞ்சம் வேண்டுமா என்று கேட்ட கூடிய வகையில் தனது மெருகேறிய தொடையை காட்டி இருக்கும் வந்தனா மைக்கேல் (Vandhana Michael) புகைப்படங்கள் ஒவ்வொன்றும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
கொழு கொழுன்னு இருந்த வந்தனவா இப்படி ஸ்லிம்மாகி இருக்கிறார் என்று வாய் பிளந்து பார்க்கும் ரசிகர்கள் அனைவரும் தற்போது இவரது மேனி அழகை பல்வேறு விதமாக வர்ணித்து தள்ளி இருக்கிறார்கள்.
சின்னத்திரையில் வில்லி யாக இவர் படு நேர்த்தியாக தனது நடிப்புத் திறனை வெளிப்படுத்தி இருப்பார். குறிப்பாக ஆனந்தம் சீரியல் மூலம் அறிமுகமான இவர் தனது கேரக்டரை பக்காவாக செய்து இல்லத்தரசிகளின் மனதில் இடம் பிடித்தவர் இதனை அடுத்து இவரை ஆனந்த வில்லி என்றே பலரும் அழைத்தார்கள்.
இந்தத் தொடரில் இவர் பக்காவாக நடித்ததின் மூலம் அடுத்தடுத்து சீரியல்கள் இவருக்கு வந்து சேர்ந்தது. அந்த வரிசையில் தங்கம் சீரியலிலும் வில்லியாக நடித்த இவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
Vandhana Michaelஇதனை அடுத்து காதல் முதல் கல்யாணம் வரை சீரியலும் அதிர வைக்கக்கூடிய வில்லி கேரக்டரை மிரட்டலோடு செய்து பலரது பாராட்டுதல்களையும் பெற்ற இவர் மெல்ல திறந்தது கதவு என்ற சீரியலிலும் வில்லியாகவே நடித்தார்.
ஆனால் உண்மையில் இவர் ஒரு அமைதியான பெண் அதிக அளவு பேசக்கூடிய கேரக்டர் அல்ல. ஆனால் அதற்கு மாறாக திரையில் சித்தரிக்கப்பட்டு இருப்பது தான் இவரது வெற்றிக்கு காரணம் என்று கூறலாம்.
தனது முகத்திலேயே அத்தனை எக்ஸ்பிரஸ்களையும் அழகாக காட்டக்கூடிய நடிகைகளில் ஒருவராக திகழும் இவர் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். குறிப்பாக நளனும் நந்தினியும் படத்தில் நடித்த பின் இவர் மைக்கேல் தங்கதுரை என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
Vandhana Michaelரியாலிட்டி ஷோக்கலில் திருமணத்திற்கு பிறகு கலந்து கொண்டிருக்க கூடிய இவரது போட்டோஸ் தான் தற்போது இணையதள பக்கத்தை ஆக்கிரமித்துள்ளது. மேலும் ரசிகர்களால் தொடர்ந்து பார்க்கப்பட்டு முதல் இடத்தை பிடித்து விட்டது என்று கூறலாம்.
நீங்களும் இந்த போட்டோவை பார்த்து உங்களுக்குள் எது மாதிரியான கருத்துக்கள் உருவாகிறது என்பதை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.