Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

ஜிம் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் நடிகை ஜோதிகா..! – வைரல் க்ளிக்ஸ்..!

ஜிம் உடையில் இளம் நடிகைகளை ஓரம் கட்ட கூடிய வகையில் படு கவர்ச்சியாக மேலும் கடினமான உடற்பயிற்சியை செய்யக்கூடிய போட்டோக்களை நடிகை ஜோதிகா (Jyothika) வெளியிட்டு இணையத்தில் அதனை வைரல் ஆக்கிவிட்டார்.

தமிழ் திரை உலகில் தனது அற்புதமான நடிப்பின் மூலம் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்து வைத்திருக்கும் இவர் தமிழில் முன்னணி கதாநாயகராக இருக்கும் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

Jyothika
Jyothika

திருமணத்திற்கு பிறகு திரையில் தலை காட்டாமல் இருந்தவர் இதன் பிறகு திரைப்படத்தில் நடிக்க ஆரம்பித்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளிவந்த 36 வயதினிலே திரைப்படம் பலரது மத்தியிலும் பேசும் பொருளாக மாறியது.

இதனை அடுத்து பல படங்களில் நடிக்கக்கூடிய வாய்ப்பு இவருக்கு கிடைத்ததை அடுத்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். குறிப்பாக மம்முட்டியோடு மலையாள படத்தில் பாலிவுட் படங்களிலும் நடிப்பதற்கு இவருக்கு வாய்ப்புகள் வந்து சேர்ந்தது.

அந்த வகையில் தற்போது சினிமாவில் பிஸியாக இருக்கக்கூடியவர் தனது உடலை பிட்டாக வைத்துக் கொள்வதற்காக உடற்பயிற்சியை மேற்கொள்ளும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோவில் மிகவும் கடுமையான முறையில் இவர் உடற்பயிற்சி செய்வது இணையத்தில் படு வேகமாக பரவி வருகிறது.

Jyothika
Jyothika

இதனை பார்த்து வரும் ரசிகர்கள் அனைவரும் இவரது பாடி பிட்னஸ் இன் ரகசியம் அறிந்து கொண்டார்கள். மேலும் வியர்க்க விருவிருக்க ரசிகர்களின் மனதில் திக் என்று ஒரு திரில்லரை போல இவர் செய்யும் உடற்பயிற்சிகள் அனைத்தும் அமைந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள்.

இவரைப் போல தினமும் உடற்பயிற்சி மேற்கொள்வது கட்டாயம் அவசியம் என்பதை புரிந்து கொண்டால் ஆரோக்கிய பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படாது.

Jyothika
Jyothika

மேலும் இந்த உடற்பயிற்சியில் இவரது முன் அழகு அப்படியே தெரிவதால் ரசிகர்கள் அந்த இடத்தை சுகம் செய்யாமல் பார்த்து வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்களை பார்த்தால் இவருக்கு இன்னும் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று கூறுகிறார்கள்.

பன்முக திறமையை கொண்டிருக்கும் இவர் விரைவில் சில படங்களை டைரக்ட் செய்யவும் வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது அதற்கான நடவடிக்கைகளில் அவர் அதிக அளவு ஆர்வம் காட்டுவதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் எந்த செய்தி உண்மையா என்பது இன்னும் ஒரு விதமாக வில்லை.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …