“என்ன..? எங்கே..? எப்போ..?..” – தேயிலை தோட்டத்தில் தொப்புளை காட்டி.. சூட்டை கிளப்பும் ரைசா..!

ரசிகர்ளை கவரும் வண்ணம் போட்டோக்களை பகிரும் ரைசா ( Raiza ) தற்போது மஞ்சள் வண்ண புடவையில் குத்துவிளக்காய் காட்சி கொடுத்துள்ளார்.

அழகை மிளிர வைக்க எடுத்த சிகிச்சையால் முகம் அலங்கோலமான பிக்பாஸ் ரைசா. மீண்டும் தனது ஒரிஜினலுக்கு திரும்பி கலக்கி வருகிறார்.

மாடல் அழகியான கலக்கி வந்த ரைசா வில்சன் தமிழ் பிக்பாஸ் சீசனில் 1 -ல் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் பதித்தவர்.

இதையும் படிங்க : முன்னழகில் முக்கால் வாசி தெரிய ஹாட் போஸ்..! – ரைசா-வை பார்த்து வாயை பிளந்த பிரபல நடிகர்..!

அழகை மிளிர வைக்க எடுத்த சிகிச்சையால் முகம் அலங்கோலமான பிக்பாஸ் ரைசா. மீண்டும் தனது ஒரிஜினலுக்கு திரும்பி கலக்கி வருகிறார்.

கிளாமர் ரோல்..

மாடல் அழகியான கலக்கி வந்த ரைசா வில்சன் தமிழ் பிக்பாஸ் சீசனில் 1 -ல் போட்டியாளராக கலந்துகொண்டதன் மூலம் தமிழக மக்களின் மனதில் பதித்தவர்.பியார் பிரேமா காதல் படத்தில் ரைசாவுக்கு நாயகனாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஹரிஸ் கல்யாண் நடித்திருந்தார்.

இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று தந்தது.இந்த படத்தில் தனது நடிப்பிற்கு மிகுந்த பாராட்டை பெற்ற ரைசா இதையடுத்து பாலா இயக்கத்தில் உருவான வர்மா படத்தில் யாரும் எதிர்பார்க்க வண்ணம் கிளாமர் ரோலில் நடித்து அதிர்ச்சி கொடுத்தார்.

தற்போது ரைசா ஜி.வி.பிரகாஷின் “காதலிக்க நேரமில்லை”, இசையமைப்பாளர் யுவன் சங்கர்ராஜா தயாரிப்பில் உருவாகும் “ஆலிஸ்”, இயக்குனர் கார்த்திக் ராஜு இயக்கத்தில் உருவாகி உள்ள தி சேஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

என்ன..? எங்கே..? எப்போ..?

அவ்வப்போது ரசிகர்ளை கவரும் வண்ணம் போட்டோக்களை பகிர்ந்து வருகிறார் ரைசா.

அந்த வகையில், தற்போது தேயிலை தோட்டத்தில் என்ன..? எங்கே..? எப்போ..? என்று பிரிண்ட் செய்யப்பட்ட பச்சை நிற கவர்ச்சி உடையில் தன்னுடைய முழு வயிற்று பகுதியும் தெரிய தொப்புள் அழகை காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டுள்ளார்.

இந்த பார்த்த ரசிகர்க, நீங்க..! இங்கே..! இப்போ..! என்று ஜொள்ளு விட்டு வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …