add_action( 'admin_init', 'aioseo_add_notification_new_column' ); function aioseo_add_notification_new_column() { if ( ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Main\Updates', 'addNotificationsNewColumn' ) || ! method_exists( 'AIOSEO\Plugin\Common\Utils\Database', 'columnExists' ) ) { return; } if ( ! aioseo()->db->columnExists( 'aioseo_notifications', 'new' ) ) { aioseo()->updates->addNotificationsNewColumn(); } }

Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“மொரட்டு உடம்பு.. காட்டு தேக்கு..” – இளசுகளை சுண்டி இழுக்கும் சீரியல் நடிகை ஸ்ரித்திகா..!

நடிகை ஸ்ரித்திகா ( Srithika ) நாதஸ்வரம் எனும் சீரியலின் மூலம் தமிழ் இல்லத்தரசிகளின் மனதில் வெகுவாக இடத்தை பிடித்தவர்.இந்த சீரியலின் தனது நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி அனைவரின் மனதை நடிப்பின் மூலம் கவர்ந்திருந்தார். மேலும் இந்த சீரியலின் மூலமே மிகவும் பிரபலமான முன்னணி சீரியல் நடிகைகளின் ஒருவரானார்.

நடிகை ஸ்ருதிஹா இவர் தமிழ்நாட்டில் உள்ள சென்னையில் பிறந்த ஒரு நடிகை ஆவார். சீரியல்களின் மூலமே மக்களின் மனதை வெகுவாக கவர்ந்த ஸ்ருதிஹா 2007 ஆம் ஆண்டு முகூர்த்தம் எனும் சீரியலின் மூலம் ஷாலினி என்னும் கதாபாத்திரத்தில் ஏற்று நடித்திருந்தார். இந்த சீரியலுக்குப் பிறகு இவருக்கு நிறைய சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ஸ்ருதிஹா
Srithika

இதனை அடுத்து 2008 ஆம் ஆண்டு கலசம் கோகுலத்தில் சீதை எனும் சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. சன் டிவியில் மட்டுமே நடித்து வந்த ஸ்ருதிஹாவிற்கு கலைஞர் தொலைக்காட்சிகளிலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து 2010 ஆம் ஆண்டு நாதஸ்வரம் எனும் சீரியலின் மூலம் மிகவும் பிரபலமாக தொடங்கினார். இந்த சீரியலில் இயக்குனர் கோபி அவர்களுக்கு மனைவியாக ஏற்று நடித்திருந்தார். இதில் மிகவும் அற்புதமாக தனது நடிப்பினை வெளிப்படுத்தி தமிழ் இல்லத்தரசிகளின் மனதை கொள்ளை கொண்டார்.

ஸ்ரித்திகா
ஸ்ரித்திகா

மேலும் ஸ்ருதிஹா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மாமியார் தேவை எனும் சீரியலிலும் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து உறவுகள், சங்கமம், வைதேகி, குலதெய்வம், என் இனிய தோழியே, கல்யாண பரிசு 2, அழகு, மகராசி, சுந்தரி போன்ற நிறைய சீரியல்களில் நடித்து மக்களிடையே பாராட்டைப் பெற்றார்.

ஸ்ரித்திகா
ஸ்ரித்திகா

இந்த நிலையில் ஸ்ருதிஹா அவர்களுக்கு சன் டிவி நிகழ்ச்சிகளிலும் ரியாலிட்டி ஷோக்களிலும் பங்கு பெறும் வாய்ப்பு அடுத்தடுத்து கிடைத்தது. மேலும் விளம்பரங்களிலும் இவருக்கு நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் சீரியல் நடிகைகளின் முன்னணி நடிகையாக திகழும் அளவிற்கு இவரது நடிப்பின் திறமையை மக்கள் அனைவரும் அங்கீகரித்தார்கள்.

ஸ்ரித்திகா
ஸ்ரித்திகா

இந்த நிலையில் ஸ்ருதிஹா அவர்கள் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகுந்த ஆர்வம் உடையவர். இவர் நாள் ஒன்றுக்கு ஒரு புகைப்படத்தை வெளியிட்டு மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறார். இதில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. மேலும் இந்த புகைப்படத்தில் நடிகை ரம்யா கிருஷ்ணனுடன் சேர்ந்து கவர்ச்சியான தனது கட்டழகை காட்டி கவர்ந்து வருகிறார்.

ஸ்ரித்திகா
ஸ்ரித்திகா

மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …