Warning: Attempt to read property "post_excerpt" on null in /var/www/vhosts/tamizhakam.com/httpdocs/wp-content/themes/sahifa/framework/parts/post-head.php on line 73

“செம்ம ஷேப்பு.. லோ நெக் ட்ரெஸ்..” – முன்னழகை காட்டி மூடேத்தும் திவ்யதர்ஷினி …!

கோடை காலத்தில் லோநெக் டிரெஸ்ஸை போட்டு முன் அழகை காட்டி ரசிகாசை குளிர்ச்சி அடைய செய்திருக்கும் திவ்யதர்ஷினி (Dhivyadharshini) போட்டோஸ் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்து விட்டது.

Divyadharshini
Divyadharshini

விட்டுக்குறையோ, தொட்ட குறையோ தெரியவில்லை இது போன்ற புகைப்படங்களை வெளியிட்டு எங்கள் மனதில் பட்டாம்பூச்சிகளை பறக்க விட்டிருக்கிறீர்கள் என்று ரசிகர்கள் கலாய்த்து தள்ளி இருக்கிறார்கள்.

Divyadharshini
Divyadharshini

விஜய் டிவியில் முன்னணி வி.ஜேவாக இருக்கக்கூடிய இவர் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியிருக்கிறார். இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கக்கூடிய அழகைப் பார்த்தே இவருக்கு ஒரு ரசிகர் படை உள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மேலும் இளம் நடிகைகளை ஓரம் கட்ட கூடிய அளவுக்கு தனக்கு என்று ஒரு ரசிகர் படையை அமைத்துக் கொண்ட இவர் தொகுப்பாளினியாக இருந்து தொகுத்து வழங்கிய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களின் மனதில் மட்டுமல்லாமல் பிரபலமானவர்களுக்கு விரும்பும் தொகுப்பாளனியாக மாறிவிட்டார்.

Divyadharshini
Divyadharshini

இது மட்டுமில்லாமல் இவர் சில திரைப்படங்களில் சின்ன சின்ன கேரக்டர் ரோல்களை செய்திருக்கிறார். அந்த வகையில் சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த காபி வித் காதல் படத்தில் நடித்திருந்த இவர் இந்த படத்தின் மூலம் அதிக அளவு திரைப்பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்து இருந்தார்.

எனினும் இவர் எதிர்பார்த்த அளவுக்கு இவருக்கு திரைப்படங்கள் வந்து சேரவில்லை, என்றாலும் இவர் அதை விடுவதாக தெரிவதில்லை. புதிய பட வாய்ப்புக்களை பெற்று விட வேண்டும் என்பதில் அதி தீவிரமாக இருக்கிறார்.

Divyadharshini
Divyadharshini

அதன் அடிப்படையில் தான் தற்போது இணையதள பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற போட்டோவானது அதிக கவர்ச்சியில் இருப்பதாக ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.

இதை எடுத்து இந்த போட்டோவுக்கு தேவையான அதிக அளவு லைக்களை கொடுத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் விரைவில் புதிய பட வாய்ப்புகளும் வந்து சேரும் என்று கூறி இருக்கிறார்கள்.

Divyadharshini
Divyadharshini

நீங்களும் இந்த புகைப்படத்தை பார்த்தால் கட்டாயம் லைக் போடாமல் செல்ல மாட்டீர்கள் அந்த அளவு படு நேர்த்தியான முறையில் இந்த புகைப்படங்கள் உள்ளதால் நிச்சயமாக உங்கள் மனதையும் இது ஈர்த்து விடும்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …