“தாராளமா தடவிக்கோ.. ஆனா, ரெண்டு கண்டிஷன்..” – நெட்டிசனுக்கு கஸ்தூரி கொடுத்த நச் பதிலடி..!

தமிழ் திரை உலகில் ஒரு காலகட்டத்தில் உச்சகட்ட நடிகையாக திகழ்ந்த நடிகை கஸ்தூரி (Kasthuri) பிரபுவோடு இணைந்து நடித்த படங்கள் பேசும் படி இருந்ததால் தமிழ் திரையுலகமே அவரது நடிப்புத் திறனை பார்த்து பல வாய்ப்புகளை கொடுத்தது.

தற்போது சர்ச்சை மிக கருத்துக்களை வெளியிட்டு அதன் மூலம் புகழ் அடைந்து வரும் நபர்களில் ஒருவராக திகழும் இவர் அண்மையில் நடந்த கிரிக்கெட் மேட்ச் பற்றிய கருத்துக்களை வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பிவிட்டார்.

Kasthuri

என்னம்மா எத்தனையோ உதாரணங்கள் இருக்கும்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் விளையாடிய விளையாட்டை இப்படிப்பட்ட உதாரணத்தைக் கொண்டா விளக்குவது என்று நடிகை கஸ்தூரி – யை ரசிகர்கள் கேட்டிருக்கிறார்கள்.

இதற்கு காரணம் இந்த இரண்டு அணிகளும் விளையாடிய போட்டியை பார்த்து பல்லாண்டு வாழ்க என்ற திரைப்படத்தில் எம்ஜிஆர் நடிகை லதாவை தடவியது போல இருந்தது என்று மேற்கோள் காட்டிய நடிகை கஸ்தூரி தற்போது நெட்டிசன்கள் மத்தியில் மொக்கை வாங்கிவிட்டார்.

Kasthuri

மேலும் ஒரு ரசிகர் இவர் போட்ட எம்ஜிஆர் டிவிட்யை பார்த்து நான் எப்போது உங்களை தடவுவது என்று வினவ நானும் நீங்களும் திரைப்படத்தில் நடித்து உங்களுக்கு ஏழு வயது எனும் பட்சத்தில் நீங்கள் என்னை நினைத்த படி தடவலாம் என்ற பதிலை போட்டு அந்த ரசிகரின் மனநிலைக்கு பல்பு தந்துவிட்டார்.

இதனை எடுத்து தனக்கு நெத்தியடி தந்த நடிகை கஸ்தூரியின் பதிலை பார்த்து பதிவு செய்த பக்கத்தை நீக்கிய அந்த ரசிகர் தற்போது இது போன்ற பதிலை அவர் எதிர்பார்க்கவில்லை என்று கூறி இருக்கிறார்.

Kasthuri

மேலும் இதுவரை இவர் நல்ல முறையாக போட்ட கமெண்ட் களுக்கு எந்த பதிலும் தராத இவர் முதல் முறையாக போட்ட தவறான கருத்துக்காக உடனே பதிலளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி விட்டதாக சொல்லிவிட்டார்.

எனினும் கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கும் இவரது கமெண்டினால் அனைவரும் இவரை கடுமையாக சாடி இருக்கிறார்கள். குறிப்பாக நடிகை லதா இவருக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Kasthuri

மேலும் எந்தவிதமான தயக்கமும் காட்டாமல் கேவலமாக பதிவிட்ட அந்த ரசிகருக்கு தக்க நெத்தியடி கொடுத்து இருக்கும் நடிகை கஸ்தூரியை பலரும் பல வகைகளில் பாராட்டி வருகிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam