அந்த நாயாக நான் இருக்க கூடாதா.. – துளி மேக்கப் இல்லாமல் கீர்த்தி சுரேஷ்..! – புலம்பும் ரசிகர்கள்..!

டாப் நாயகிகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் ( Keerthy Suresh ) என்ன புகைப்படம் போட்டாலும் ரசிகர்களை கவர்ந்து தான் வருகிறது.குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மிளிர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.

தயாரிப்பாளரின் மகள் என்பதால் இவருக்கு மலையாள திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக ஜொலிக்கும் ஜான்ஸ் எளிதாக கிடைத்தது.தமிழில் முதல் படமாக விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக ‘இது என்ன மாயம்’ படத்தில் நடித்திருந்தார் கீர்த்தி.

இதையும் படிங்க : விபச்சார வழக்கில் சிக்கி சின்னா பின்னமான இளம் நடிகை.. ஓரங்கட்டிய தமிழ் சினிமா..!

ஆனால் அந்த படம் தோல்வியை தழுவியது.முதல் பட தோல்வியை சந்தித்தாலும் அடித்து இவர் சிவகார்த்திகேயனுக்கு (Sivakarthikeyan) ஜோடியாக நடித்த, ‘ரஜினிமுருகன்’ மற்றும் ‘ரெமோ’ ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றி பெற்றது.

‘மகாநடி’ படத்திற்காக தேசிய விருதை வென்ற கீர்த்திக்கு ஹீரோயினிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பட வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன.

ரேட்டிங் எகிறிப்போனதால் கொழுக்கு மொழுக்கு என இருந்த கீர்த்தி கடுமையான உடற்பயிற்சியின் மூலம் பாலிவுட் நாயகிகள் ரேஞ்சுக்கு ஸ்லிம் ஆகிவிட்டார்.

தற்போது, துளி மேக்கப் இல்லாமல் கருப்பு நிற டீசர்ட், ஜீன்ஸ் பேண்ட் சகிதமாக தனது வளர்ப்பு நாய் நைக்கியுடன் விளையாடி மகிழும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், அந்த நாயாக நான் இருக்க கூடாதா.. என்று புலம்பி வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …