பொட்டுதுணி இல்லாமல் பாத்டப்பில்.. எமி ஜாக்சன்..! – சூட்டில் உருகும் ரசிகர்கள்..!

பிரபல நடிகையாக இருக்கும் எமி ஜாக்சன், பாத்டப்பில் பிறந்த மேனியாக இருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் பல லைக்குகளை குவித்து வருகிறார்கள்.தமிழில் மதராசப்பட்டினம் படம் மூலம் அறிமுகமானவர் எமி ஜாக்சன்.

அதனை தொடர்ந்து ஐ, 2.0 உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். லண்டனைச் சேர்ந்த எமி ஜாக்சன் 2.0 படத்திற்கு பின் தமிழில் எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை.ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து குழந்தை பெற்றுக் கொண்டு அங்கேயே செட்டிலாகிவிட்டார்.

இவர் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வார். குழந்தை பெற்ற பிறகு லேசாக கூடிய உடல் எடையை முற்றிலும் குறைத்து பழைய தோற்றத்திற்கு மாறி இருந்தார்.

இந்நிலையில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுவருகிறார். மேலும், அவ்வப்போது கிளுகிளுப்பான புகைப்படங்களையும் பதிவேற்றி ரசிகர்களின் உஷ்ணத்தை கூட்டுவார்.

அந்த வகையில், தற்போது பொட்டு துணி இல்லாமல் பாத்டப்பில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இளசுகளின் தூக்கத்தை கெடுத்துள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …