வெறும் சிம்மீஸ்.. மெல்லிய மேலாடை.. – அசரவைக்கும் பிக்பாஸ் ரித்விகா..! – வைரல் போட்டோஸ்..!

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கிய மெட்ராஸ் படத்தின் மூலம் சிறந்த நடிகையாக அறியப்பட்டவர் நடிகை ரித்விகா ( Riythvika ). இதற்கு ,முன் பாலா இயக்கத்தில் வெளியான ‘பரதேசி’ , ‘நினைத்தது யாரோ’ போன்ற சில படங்களில் நடித்தவர்.

குடும்ப பாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், தற்போது கவர்ச்சி வேடங்களுக்கு பச்சை கொடி காட்டுவது போல், உள்ளாடை தெரியும் அளவுக்கு இருக்கும் மெல்லிய மேலாடை அணிந்து கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இதோ.

‘மெட்ராஸ்’ படத்தை தொடர்ந்து, ஒருநாள் கூத்து, கபாலி, இருமுகன் என சிறந்த படங்களில் நடித்து, தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகையாக மாறினார்.

இதையும் படிங்க : “கண்ணு கூசுதே.. – என்ன பளபளப்பு.. – செம்ம ஹாட்..” – ட்ரெண்ட் ஆகும் சாய்பல்லவியின் கவர்ச்சி போட்டோஸ்..!

பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு விளையாடி, மக்களின் மிகப்பெரிய ஆதரவோடு டைட்டில் வின்னர் என்கிற பட்டத்தை பெற்றார்.

இவரின் கைவசம் அரை டஜன் படங்கள் உள்ள போதிலும், தமிழ் திரையுலகில் வலுவான இடத்தை பிடிக்க போராடி வருகிறார்.

மேலும் தற்போது கவர்ச்சிகரமாக போஸ் கொடுத்து இவர் ஷார் செய்துள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சேலையை தாண்டி கவர்ச்சிக்கு பச்சை கொடி காட்டியுள்ள ரித்விகா மாடர்ன் உடையில் கொடுத்துள்ள போட்டோஸ்.

About Tamizhakam

I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …