Shivani Narayanan
Shivani Narayanan

“இருக்க இருக்க கவர்ச்சியை ஏத்திகிட்டே போறாங்களே.. ஷிவானி நாராயணன்” – வைரல் போட்டோஸ்..!

சின்னத்திரையில் வலம் வந்தவர்தான் ஷிவானி நாராயணன். அவர் பகல் நிலவு கடைக்குட்டி சிங்கம் இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் ஹீரோயினியாக நடித்தார்.

கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான் நடிகை ஷிவானியை மக்கள் மத்தியில் மிகவும் ஃபேமஸ் ஆக்கியது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னாடி சிவானுக்கு கோலிவுட்டில் பட வாய்ப்புகள் படை எடுத்து வருகின்றன.

Shivani Narayanan
Shivani Narayanan

டிவி துறையில் பிரபலமான ஷிவானி நாராயணன் எப்பொழுதும் தான் மாலை 4 மணி ஆனால் தனது இன்ஸ்டாகிராமில் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் பக்கங்கள் கவர்ச்சியான புகைப்படங்களையும் வீடியோக்களையும் பதிவு செய்து ரசிகர்களை கலந்து வருகிறார் அவருடைய ஒவ்வொரு பதிவிற்கும் லைக்ஸ்களும் கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Shivani Narayanan
Shivani Narayanan

இப்பொழுது வடிவேலுடன் நாய் சேகர் விஜய் சேதுபதியுடன் விக்ரம் மூன்று மனைவிகளில் ஒருவராக நடித்திருந்தார் சிவானி . முதன் முதலில் ஹீரோயினாக நடித்த திரைப்படம் பம்பரம் இப்படத்தில் நடிகர் வெற்றிக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் சிவானி இப்படம் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.

சினிமாவில் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிப்பதற்கு நடிகை ஷிவானி கவர்ச்சியாக போட்டோ சீட்டு நடத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் இவரின் கவர்ச்சி புகைப்படங்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது குறிப்பாக இன்ஸ்டாகிராமில் நடிகை சிவனுக்கு 40 லட்சத்திற்கு அதிகமான பாலோர்கள் உள்ளனர் அவர்களை மகிழ்விக்க தொடர்ந்து அதில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை எடுத்து பதிவிட்டு வண்ணம் உள்ள ஷிவானி.

Shivani Narayanan
Shivani Narayanan

அந்த வகையில் தற்போது கடற்கரை ஓரம் கவர்ச்சியான போஸ் கொடுக்கும்படி நடிகை சிவனின் நடித்துள்ள போட்டோ ஷூட்டை புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.

Shivani Narayanan
Shivani Narayanan

இவர் வெளியிடும் புகைப்படங்கள் எல்லாம் ஓரளவுக்கு கவர்ச்சிகரமாக இருந்தது ஆனால் சமீபத்தில் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் உச்சக்கட்டமாக இருந்து வருகிறது .

Shivani Narayanan
Shivani Narayanan

என் நிலையில் முன்னழகே எடுப்பாக காட்டி செம ஹாட்டான புகைப்படத்தினை வெளியிட்டு ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

&Quot;சமந்தாவின் மார்பில் இது இல்லை..&Quot; நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

“சமந்தாவின் மார்பில் இது இல்லை..” நடிகை ஸ்ரீரெட்டி மோசமான பேச்சு..!

ஸ்ரீரெட்டி : பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர்ந்து கொள்ளச் சொல்லி தன்னை படுக்கையில் ஆசை தீர பயன்படுத்திக் கொண்டு கடைசியில் …