Kasthuri
kasthuri

என்ன ஆச்சு நடிகை கஸ்தூரிக்கு..? – தலையை பிடித்தபடி கதறுறாங்களே..! வைரல் வீடியோ..!

நடிகை கஸ்தூரி ( Kasthuri ) தலையை முடித்தபடி கதறும் ஒரு வீடியோவை தன்னுடைய இணைய பக்கத்தில் சற்று முன் வெளியிட்டு இருக்கிறார். என்ன ஆனது..? எதனால் இப்படி கதறுகிறார் என்று ஒரு நிமிடம் பதட்டமாகி தான் போனார்கள் ரசிகர்கள்.

Kasthuri
Kasthuri

அதன்பிறகு தான் நடிகை கஸ்தூரி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் இறுதி போட்டியில் வெற்றி பெற்றதை நம்ப முடியாமல் திகைப்பில் தலையை பிடித்தபடி தத்தி கூப்பாடு போட்டு ஆட்டம் போட்டு இருக்கிறார்.

இவருடைய இந்த உச்சகட்ட கொண்டாட்டத்திற்கு ஏற்றது போலத்தான் நேற்று சிஎஸ்கே அணி வெற்றி வாகை சூடியது. இரண்டு பந்துகளுக்கு 10 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கத்தி மேல் நின்றபடி விழித்துக் கொண்டிருந்தது.

Kasthuri
Kasthuri

பேட்டிங்கில் இருந்த ரவீந்திர ஜடேஜா ஒரு சிக்ஸ் மற்றும் ஒரு ஃபோர் என தட்டி பத்து ஓட்டங்களை சேர்த்தார். இதனை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

Kasthuri
Kasthuri

மிகப்பெரிய பதட்டத்திற்குள்ளான ரசிகர்கள் இந்த வெற்றியை சற்றும் யூகித்திற்க மாட்டார்கள். அப்படி ஒரு த்ரில்லிங்கான வெற்றியை பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

இதனை கொண்டாடும் விதமாக பித்து பிடித்தது போல நடிகை கஸ்தூரி கதறியபடி ஆட்டம் போட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …