Nivisha
Nivisha

“இது சரிபட்டு வராது.. அதனால ட்**ச் பண்ணி விட்ருவோம்..” – சீரியல் நடிகை நிவிஷா அலப்பறை..!

சீரியல் நடிகைகளில் தற்சமயம் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்துவரும் நிவிஷா ( Nivisha ) பல கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு நாளுக்கு நாள் தனது ரசிகர் பட்டாளங்களை அதிகரித்து வருகிறார்.

நடிகை நிவிஷா 1993 ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அறந்தாங்கி எனும் கிராமத்தில் பிறந்த ஒரு பெண் ஆவார். இவர் எஸ்ஆர்எம் யூனிவர்சிட்டியில் மைக்ரோ பயாலஜி பட்டப்படிப்பை முடித்து பிறகு மாடலிங் துறையில் பணியாற்றி வந்த ஒரு நடிகை ஆவார். இவர் நிறைய விருதுகளை மாடலின் துறையில் வாங்கியுள்ளார்.

மேலும் தமிழ் தொலைக்காட்சி சீரியல்களிலும் தற்சமயம் நடித்து வரும் நிஷாவிற்கு நிறைய ரசிகர்கள் இருக்கிறார்கள்.

Nivisha
Nivisha

இவர் முதன் முதலாக தமிழ் சினிமாவில் ஈரமான ரோஜாவே எனும் சின்னத்துறையில் மூலம் அறிமுகமானார். மேலும் இவர் முதன்முதலாக திரைப்படத்திலும் அவளுக்கு என்ன அழகிய முதல் எனும் அறிமுகமானார்.

இந்த படம் போதிய வரவேற்பு இன்றைய தோல்வி படமாக அமைந்ததை அடுத்து சீரியல்களில் கவனம் செலுத்த தொடங்கினார் நிவிஷா. இவர் தமிழில் முதல் முதலாக தெய்வமகள் எனும் சீரியல் மூலம் அறிமுகமானார்.

Nivisha
Nivisha

இதனை எடுத்து சிவகாமி எனும் சின்னத்திரையில் தனது நடிப்பினை அற்புதமாக வெளிப்படுத்திய நிஷா தற்சமயம் இன்ஸ்டாகிராமில் நிறைய கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை நாளுக்கு நாள் ஈர்த்து வருகிறார்.

Nivisha
Nivisha

மேலும் நிஷா திரைப்படங்களிலும் தனது திறமையை வெளிக்காட்ட காத்துக் கொண்டிருக்கிறார். அண்மையில் இவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் மிகவும் வேகமாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Nivisha K (@nivisha_official)

இன்றைய கால சூழ்நிலையில் நிறைய சீரியல் நடிகைகள் கூட உச்சகட்ட கவர்ச்சிகளின் நிறைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உண்டாக்கி கொண்டிருக்கின்றனர். மேலும் இது போன்ற தமிழ் சினிமா தொடர்பான செய்திகளுக்கு தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …