Panimalar Paneerselvam
Panimalar Paneerselvam

தொளதொள டீசர்ட்.. சினிமாநடிகைகளை ஓரம் கட்டும் கவர்ச்சியில் பனிமலர் பன்னீர்செல்வம்..!

தமிழ் சினிமா நடிகைகளுக்கு இணையான ரசிகர் வட்டத்தை கொண்டிருக்கும் ஒருவர் செய்திவாசிப்பாளர் மற்றும் பத்திரிக்கையாளர் பனிமலர் பன்னீர்செல்வம் ( Panimalar Paneerselvam ).

சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து தற்போது சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் எண்ணிக்கை நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.

Panimalar Paneerselvam
Panimalar Paneerselvam

அந்த வகையில் பனிலரும் செய்தி வாசிப்பாளர் பணியின் மூலம் தனக்கென தனி ரசிகர் வட்டத்தைக் கொண்டிருக்கிறார். பல செய்தி சேனல்களில் செய்தியாளராக பணியாற்றி இருக்கும் இவர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் தன்னை அடையாளம் காட்டியிருக்கிறார்.

சமூக வலைதளங்களில் இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். பெரியார் மற்றும் திராவிட சிந்தனை மீது அதிக ஈர்ப்பு கொண்ட இவர் தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட விவாகரத்து காரணமாக அவரை விவாகரத்து செய்துவிட்டார்.

Panimalar Paneerselvam
Panimalar Paneerselvam

முன்னதாக ஏற்கனவே ஒருவரை காதலித்து அவரை பிரிந்திருந்த இவர் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு தன் கணவனையும் பிரிந்து விட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கிவரும் இவர் தனியாக யுடியூப் சேனல் ஒன்றை நிர்வகித்து வருகிறார்.

Panimalar Paneerselvam
Panimalar Paneerselvam

அதில் பெண்களுக்கான ஆடைகள் சமையல் குறிப்புகள் மற்றும் அழகு குறிப்புகள் போன்றவற்றை வெளியீட்டு ரசிகர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கிறார். மேலும் அவ்வப்போது டிரெண்டிங்கில் இருக்கும் பாடல்களுக்கு ஆட்டம் போட்டு வீடியோ வெளியிடுவதையும் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

Panimalar Paneerselvam
Panimalar Paneerselvam

அந்த வகையில், சமீபத்தில் தன்னுடைய உடற்பயிற்சி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …