Lakshmi Menon
Lakshmi Menon

அடையாளம் தெரியாமல் மாறிய லட்சுமி மேனன்..! – ஷாக் ஆகி கிடக்கும் ரசிகர்கள்..!

தன்னுடைய பள்ளி படிப்பு படிக்கும்பொழுது சினிமாவில் நடித்து தொடங்கியவர் லட்சுமி மேனன் ( Lakshmi Menon ). அந்த வகையில், இவர் 2011 ஆம் ஆண்டு பிரபல தொலைக்காட்சியின் பரதநாட்டியம் ஆடிய பொழுது இவரது பார்த்த பிரபல மலையாள இயக்குனர் ஒருவர் இவரை திரைப்படங்களில் நடிக்க வைத்து அழகு பார்த்தார்.

Lakshmi Menon
Lakshmi Menon

பிரபல பிரபு சல்மான் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான கும்கி படத்தின் மூலம் திரைவுலகில் அறிமுகமானவர் லட்சுமிமேனன். இந்த படத்தின் தொடர்ந்து அஜித் சிவகார்த்திகேயன் விஷால் சசிகுமார் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

Lakshmi Menon
Lakshmi Menon

குஷ்பூ போலவே இவரும் சற்று உடல் பூசினாற் போல் இருந்ததால் இவருக்கும் ஏராளமான ரசிகர்கள் இருந்தனர் தமிழ் சினிமாவில் அறிமுகமான புதிது லட்சுமிமேனன் கொடிகட்டி பறந்தார். ஆனால் அதன் பிறகு இவர் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததால் ஒரு சில படங்கள் தோல்வி அடைந்தது.

Lakshmi Menon
Lakshmi Menon

இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த படம் றெக்க (2016). அதன் பின் கடந்த ஐந்து வருடங்களாக இவர் எந்த புதிய படத்தில் நடிக்கவில்லை. இதை எடுத்த கடந்த ஜனவரி மாதம் இவர் முத்தையா இயக்கத்தில் விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்திருந்த புலிக்குத்தி பாண்டி படம் நேரடியாக சன் டிவியில் வெளியானது.

ஏற்கனவே இவர் இயக்கத்தில் குட்டி புலி, கொம்பன் ஆகிய படங்களில் நடித்திருந்தார் நடிகை லட்சுமி மேனன். இவ்விரு படங்களும் வெற்றி பெற்றதால் இந்த படமும் கண்டிப்பாக வெற்றி பெறும் மீண்டும் தமிழில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என நினைத்தார்.

Lakshmi Menon
Lakshmi Menon

இப்படத்திற்காக தனது உடல் எடையை பாதியாக குறைத்து சற்று ஸ்லிம்மாக மாறி இருந்தார். ஆனால் இப்படம் லட்சுமிமேனனுக்கு பெரிய ஏமாற்றத்தை கொடுக்கும் வகையில் தோல்வி படமாக அமைந்தது தற்போது இவர் கைவசம் இரண்டு புதிய படங்கள் மட்டுமே உள்ளது.

தற்போது 27 வயதாகும் லட்சுமி மேனன் சந்திரமுகி 2 மற்றும் சிப்பாய் போன்ற படங்களில் நடித்தும் வருகிறார் பல நாட்களுக்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கம் வந்துள்ள லட்சுமி மேனன் பிறந்தநாள் எடுத்து புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

Lakshmi Menon
Lakshmi Menon

ஆனால், தற்போது பெரிய அளவில் வாய்ப்பு இல்லாமல் இருந்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் முகம் வீங்கி ஆள் அடையாளம் தெரியாமல் மாறியதை பார்த்து ரசிகர்கள் ஷாக்கான ரியாஷனை கொடுத்து வருகிறார்கள்.

Lakshmi Menon
Lakshmi Menon

அந்த வகையில், தற்போது அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பலரும் லட்சுமி மேனனா இது..? அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே என்று கமெண்ட் அடித்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …