தனக்கு எப்படிப்பட்ட கார்னர் வேண்டும் என்று ஷிவாங்கி கூறி இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படுகிறது விஜய் தொலைக்காட்சியின் எத்தனையோ ரியாலிட்டி ஷோக்கள் இருந்தாலும் ஒரு சில நிகழ்ச்சி மக்கள் மனதில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது
அந்த வகையில் மூன்று வருடமாக ஒளிபரப்பாகி வரும் கொக்கு வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர் மத்தியில் பேராதரவை பெற்று இருக்கிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு தொடர்ந்து இரண்டாம் சீசனும் ஒளிபரப்பாகி நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான் அது மட்டுமில்லாமல் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஷோக்கலில் இந்த நிகழ்ச்சி டாப் லிஸ்டில் இருக்கிறது.
Sivaangi Krishஅதிலும் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனை மருந்தாக குக் வித் கோமா நிகழ்ச்சி இருந்தது என்று சொல்லலாம் இந்த நிகழ்ச்சி சமையல் மட்டுமில்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக இருக்கிறது இந்த நிகழ்ச்சியில் கோமாளிக்கு இணையாக நிகழ்ச்சி நடுவர் வெங்கடேஷ் மற்றும் தாமு காமெடி செய்கிறார்கள்.
Sivaangi Krishதற்போது குக் வித்த கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கிய கோலாகலமாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டாலும் அந்த நிகழ்ச்சியில் பாதியிலேயே எலிமினேட் ஆகிய வெளியேறி இருந்தார்.
இருந்தாலும் இவருக்கு பெரும் புகழை எரிபடுத்தி கொடுத்த குகைக்குமா நிகழ்ச்சி தான் இவர் முதல் சீசனில் வந்திருந்தாலும் இரண்டாவது சீசன் மூலம் தான் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர்கள் படை உருவாகி இருந்தது.
Sivaangi Krishஅதிலும் நிகழ்ச்சியில் அஸ்வின் சிவாங்கி உடைய காம்போ வேற லெவல் என்று சொல்லலாம் இவர்கள் இருவருக்காக மட்டுமே இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர் பட்டாளம் இருந்தது. அந்த அளவிற்கு இரண்டாம் சீசன் நிகழ்ச்சியில் இவர்களிடையே கெமிஸ்ட்ரி எல்லாம் வேற லெவல் அதேபோல் சிவாங்கியும் குக் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பல படங்களில் பாடி வருகிறார்.
Sivaangi Krishதற்போது சிவகார்த்திகேயன் நடித்துவருக்கும் டான் படத்தில் சிவாங்கி நடித்திருக்கிறார் அறிமுகம் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இந்த படத்தை இயக்கியிருக்கிறார். அவர் தனக்கு விஜய் தேவாரகொண்டா போல ஒரு காதலர் வேண்டுமென சிவாங்கி கூறி இருக்கிறார் அது வைரலாகி வருகிறது.