நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தில் மதி என்ற சிறு கதாபாத்திரத்தில் நடித்த பிறகு ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் சீரியல் நடிகை சங்கீதா. சமீப காலமாக தன்னுடைய இணைய பக்கத்தில் படுகிளாமரான உடைகளை அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் எடுப்பாக தெரியும் விதமாக போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டை கிளப்பி விட்டிருக்கிறார்.
Sangeetha Vஇந்நிலையில், டவுசர் அணிந்து கொண்டு தன்னுடைய அழகுகள் பளிச்சென தெரிய ட்ரான்ஸ்ப்ரண்ட் சேலையில் போஸ் கொடுத்திருக்கும் என்னுடைய இந்த புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது.
சினிமா மட்டுமில்லாமல் சீரியல்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கும் நடிகை சங்கீதா இணைய பக்கங்களில் கிளாமர் ராணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
Sangeetha Vசமீப காலமாக சினிமாவில் இருந்து சீரியலில் இருந்து சினிமா நோக்கி வந்து வெற்றிகரமான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
இந்நிலையி, சீரியல் நடிகைகள் பலரும் படு கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் வெளியிடுவதை வாடிக்கையாவது கொண்டு இருக்கிறார்கள். எப்படியாவது சினிமா வாய்ப்பை பெற வேண்டும் என்ற முனைப்பில் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் கிளாமராகவும் நடிக்க தயாராக இருக்கிறார்கள் நடிகைகள்.
Sangeetha Vஅந்த வகையில், தற்போது இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் இணையத்தை ஒரு கலக்கு கலக்கி வருகின்றது. பார்ப்பதற்கு குண்டாக பொசு பொசு என இருந்தாலும் கூட கவர்ச்சியாக உணர்வதற்கும் கவர்ச்சியான உடைகளை அணிந்து இருக்கும் உடல் எடையோ அல்லது வயதோ ஒரு தடை கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறார் நடிகை சங்கீதா என்று அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Sangeetha Vமறுபக்கம் இதனை பார்த்த ரசிகர்கள் இவருடைய செம்ம பால் வண்டி டோய்… Zoom பண்ணி பாத்தா சூபப்ரா தெரியுது.. என்று அழகை அணுவாக வர்ணித்து தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர். இவருடைய சினிமா எதிர்காலம் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Sangeetha Vதொடர்ந்து இணைய பக்கங்களில் தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருவதன் காரணமாக நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே வருகிறது இவருடைய ரசிகர் பட்டாளம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இவர் வெளியிடக்கூடிய இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகின்றது.