Pragya Nagra
Pragya Nagra

இது உடம்பு இல்ல, பெசஞ்சு வச்ச பரோட்டா மாவு..! – பாத்தாலே போதை ஏற்றும் பிரக்யா நாக்ரா..!

பிரக்யா நாக்ரா : youtube சேனல்கள் மூலம் பரப்பமடைந்து தற்போது தமிழ் திரை உலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்து வருபவர் நடிகை பிரக்யா நக்ரா அவர்கள். பிரபல யூட்யூப் சேனல் ஆன எரும சாணி என்ற சேனலில் கொரோனா காதல் என்ற வெப் சீரிஸ் மூலம் பிரபலமடைந்தவர்.

இவர் 1998 டிசம்பர் 14ஆம் தேதி பிறந்தவர் இவரது பூர்வீகம் ஜம்மு காஷ்மீர் பகுதியாகும் இவர் டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் தனது பள்ளி படிப்பை முடித்து அதே டெல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் கல்லூரி படிப்பை முடித்தார் முதன் முதலாக யூடியூப் சேனலில் நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் நடிகர் தொடங்கியுள்ளார்.

Pragya Nagra
Pragya Nagra

எரும சாணி சேனலின் நிறுவனர் விஜய் உடன் இணைந்து கொரோனா காதல் என்ற வெப் சீரிஸில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல அறிமுகத்தை பெற்றார். மேலும் இவர் மாடலிங் துறையில் பணியாற்றி வருகிறார். இதன் மூலம் சில விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

2002 ஆம் ஆண்டு வெளியான வரலாறு முக்கியம் என்ற திரைப்படத்தில் சந்தோஷ் ராஜன் அவர்களின் இயக்கத்தில் ஜீவா அவர்கள் கதாநாயகியாக நடித்த இந்த திரைப்படத்தில் காஷ்மிரா அவர்கள் கதாநாயகியாக நடித்த அவரின் தங்கை கதாபாத்திரத்தில் இவர் இவர் நடித்தார்.

Pragya Nagra
Pragya Nagra

இந்த படத்தில் இவருக்கு மிக கவர்ச்சியான கதாபாத்திரம் வழங்கப்பட்டிருக்கிறது ஏற்கனவே இவர் கவர்ச்சியாக நடித்த தயார் என்று பல படங்களில் வாய்ப்புக்காக காத்திருந்த போது இந்த படம் இவருக்கு கிடைத்தது இந்த படத்தின் சில காட்சிகள் இணையத்தில் வெளியாக்கியது இதில் இவர் உச்சகட்ட கவர்ச்சி காட்சிகளில் நடித்த காட்சிகள் வெளியாகி இவரது ரசிகர்கள் இடையே பெரிதும் பேசுபொருளாக இருந்தது.

Pragya Nagra
Pragya Nagra

மேலும் தமிழில் முக்கிய தொலைக்காட்சியான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் அஞ்சலி என்ற தொலைக்காட்சி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலின் மூலம் விஜய் டிவி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறார்.

மேலும் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயங்கும் பெயரிடப்படாத திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த திரைப்படம் உங்களுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என்று சினிமா ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Pragya Nagra
Pragya Nagra

ஆரம்பத்தில் இருந்து கவர்ச்சியாக அடிக்க தொடங்கியுள்ள இவர் சோசியல் மீடியா பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை பல மாதங்களாக தொடர்ந்து பகிர்ந்து வரும் இவர். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவர்ச்சியான புகைப்படம் இணையத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.

Pragya Nagra
Pragya Nagra

இது போன்ற சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள தமிழகம் இணையத்தை தொடர்ந்து படியுங்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …