நடிகை தமன்னா தோல் நிறத்திலான உடை அணிந்து கொண்டு மும்பையில் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் தான் தற்போது இணையத்தில் ஹாட் ட்ரெண்டிங்காக இருந்து வருகின்றது.
தமிழ் தெலுங்கு ஹிந்தி உள்ளிட்ட பல மொழிகளில் ஹீரோயினாக நடித்து பிசியாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா சினிமாவில் பிஸியாக இருந்தாலும் கூட அவ்வப்போது சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.
தமன்னா ஹிந்தி திரைப்படங்களில் நடித்த மூலம் திரையுலகில் அறிமுகமாக இருந்தாலும் இவரை பிரபல நடிகையாக மாற்றியது என்னவோ தமிழ் சினிமா தான் என்று கூறலாம் தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை தமன்னா.
தமிழில் அதிக படங்களில் நடித்திருக்கிறார் அழகும் திறமையும் இருந்தால் மட்டும் போதாது கவர்ச்சி காட்டினால் தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்ற தாரக மந்திரத்தை தெரிந்து கொண்டேன் நடிகை தமன்னா கவர்ச்சி காட்டேரியாக தமிழ் தெலுங்கு சினிமா அரசர்களை சுழன்று அடித்தார்.
தன்னுடைய நடிப்பு திறமை ஒரு பக்கம் இருந்தாலும் கூட தன்னுடைய கவர்ச்சியால் இளசுகளின் மனதை கட்டி போட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்திருக்கும் நடிகை தமன்னா.
தமிழில் கேடி என்ற திரைப்படத்தில் இரண்டாவது ஹீரோயினாக அறிமுகமாகி அதன் பிறகு குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.
தொடர்ந்து பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்த இவ்வாறு சமீப காலமாக பட வாய்ப்புகள் எல்லாம் இருக்கிறார். எனவே ஹிந்தி சினிமாவில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தன்னுடைய பட வாய்ப்புகளை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அதனுடைய இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ளது சில புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.