Samantha
Samantha

நடிகர் விஜய்யுடன் குடி கூத்து கும்மாளம்..! – தீயாய் பரவும் நடிகை சமந்தா-வின் போட்டோஸ்..!

தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஹிந்தி மொழியிலும் முன்னணி நடிகைகளின் வரிசையில் இருக்கக்கூடிய நடிகை சமந்தா சமீபத்தில் தனது 36 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

Samantha
Samantha

இவருக்கு அதிகளவு ரசிகர்கள் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவரின் படங்களை விரும்பிப் பார்க்கும் ரசிகர் பட்டாளமும் இடையில் இவருக்கு ஏற்பட்ட உடல் நல குறைவை எண்ணி விரைவில் இவர் நலம் பெற்று திரும்ப வேண்டும் என்பதற்காக பல வகைகளை பிரார்த்தனை செய்திருந்தார்கள்.

அந்த வகையில் இவர் தற்போது அந்த நோய்க்கான சிகிச்சை முடிந்த நிலையில் சற்று உடல்நிலை தேறி இருக்கிறார் என்று தான் கூற வேண்டும். இதனை அடுத்து பல படங்களில் நடித்து வரும் இவர் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டவர்.

Samantha
Samantha

தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு பின்னர் இவர்களுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக விவாகரத்து பெற்று திரைப்படங்களின் நடிப்பதை முழுமூச்சாகவும், கண்ணும் கருத்துமாகவும் கவனத்தை செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் தான் இவர் புஷ்பா படத்தில் ஊம் சொல்றியா மாமா ஊமா சொல்றியா என்ற பாடலுக்கு போட்ட நடனம் ரசிகர்களின் மனதில் கிளுகிளுக்க வைத்து விட்டது.இவர் திரைப்படங்களோடு நின்றுவிடாமல் தனது பயணத்தை வெப் சீரியல்களிலும் தொடர ஆரம்பித்தார்.

Samantha
Samantha

அண்மையில் இவர் நடிப்பில் வெளிவந்த சகுந்தலம் படமானது ரசிகர்களிடையே மோசமான விமர்சனத்தை பெற்றதோடு இவன் நடித்த படங்களிலேயே குறைவான வசூலை தந்த படம் என்ற நிலையை உருவாக்கித் தந்தது.

இந்த நிலையில் மேலும் திரைப்படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வரும் சமந்தா தனது 36-வது பிறந்த நாளை கொண்டாடி வரும் வேளையில் தனக்கு பல இன்னல்கள் ஏற்பட்ட போதும் அவற்றிலிருந்து எந்த அளவு வெளி வருவதற்கு காரணம் அவர்களுடைய ரசிகர்கள் தான் என்பதை கூறியிருக்கிறார்.இதனை அடுத்து சமந்தா நடிப்பதோடு நின்று விடாமல் பிற தொழில்களிலும் அதிக அளவு ஈடுபட்டு வருவதாக சில செய்திகள் வெளிவந்துள்ளது.

Samantha
Samantha

அதன்படி சமந்தா ரியல் எஸ்டேட்டில் அதிக அளவு முதலீடு செய்திருப்பதாகவும் அதன் மூலம் வந்த வருவாயில் ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல இடங்களில் வீடுகளை வாங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் சூப்பர் புட் நிறுவனத்தில் இவர் செய்திருக்கும் முதலீடு மூலம் வருடம் ஒரு மில்லியன் டாலருக்கு அதிகமாக சம்பாதித்து வருகிறாராம்.

இது மட்டுமா என்று ரசிகர்கள் வாய் அடைத்துப் போகும் அளவுக்கு இவரது தொழில் வளர்ந்து கொண்டே இருக்கும் என்று கூறலாம். மேலும் இவர் சாக்கி எனும் பேஷன் பிராண்ட் ஒன்றையும், ப்ளே ஸ்கூல் ஒன்றை சொந்தமாக நடத்தி வருவதாக தெரிய வந்துள்ளது.

Samantha
Samantha

இந்நிலையில், நடிகை சமந்தா ‘குஷி’ படத்தின் படப்பிடிப்புக்காக, துருக்கி சென்றுள்ளார். அங்கு விஜய் தேவரகொண்டாவுடன் குடியும் கும்மாளமுமாக இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

சரக்கு பாட்டில் டேபிளில் இருக்க, விஜய் தேவாரக்கொண்டா இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளிட்டு விஜய் தேவார கொண்டாவை நண்பன் என கூறியுள்ளார். இதன் மூலம் காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தாலும், குடியும்… கும்மாளமுமாக துருக்கியில் வலம் வருகிறார் என்பது பளிச்சென தெரிகிறது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

மனைவிக்கு துரோகம் பாடகியுடன்? சற்று முன் வெளியான அதிர்ச்சி ஆதாரம்.. கதறும் மனைவி..

தற்போது தமிழ் திரையுலகில் அதிகளவு நட்சத்திர தம்பதிகளின் மத்தியில் விவாகரத்துக்கள் அதிகரித்து வருவது உங்களுக்கு மிக நன்றாக தெரியும். ஏற்கனவே …