தூங்க போறீங்களா..? – முடிஞ்சா தூங்குங்க..! – அதை பளிச்சென காட்டி சூடேற்றும் திவ்யா பாரதி..!

நடிகை திவ்யா பாரதி ( Divya Bharathi ) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புடவையுடன் செம ஹாட் போட்டோக்களை போஸ்ட் செய்துள்ளார். நடிகை திவ்யபாரதி மாடலிங் மற்றும் நடிப்பின் மூலம் புதுமுக நடிகையாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர்.

Divya Bharathi

மாடலாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய இவர், 2015 ஆம் ஆண்டில் பிரபலமான புதிய முகம் மாதிரி’ என்ற தலைப்பில் பங்கேற்று வெற்றிபெற்றார். அவர் 2016 ஆம் ஆண்டு கோவை இளவரசி என்ற விருதையும் வென்றுள்ளார்.

Divya Bharathi

பெரிய திரையில் இறங்குவதற்கு முன் குறும்படத்தில் நடித்துள்ளார்.இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் நடிகர் ஜி வி பிரகாஷ் நடிப்பில் பேச்சுலர் எனும் படம் வெளிவரவுள்ளது. இப்படத்தின் நடிகர் ஜி வி பிரகாஷின் ஜோடியாக நடிகை திவ்யபாரதி நடித்து அறிமுகமாகவுள்ளார்.

Divya Bharathi

தற்போது இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ள போட்டோஸ் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக வலம் வருகிறது.நடிகை திவ்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது செம கவர்ச்சியான ஃபோட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை ஏங்க வைப்பது வழக்கம்.

Divya Bharathi

திவ்யா முற்றிலும் கவர்ச்சியான ஃபோட்டோக்களை மட்டும் போஸ்ட் செய்து ரசிகர்களின் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

Divya Bharathi

ரசிகர்கள் திவ்யாவின் கவர்ச்சி அழகில் மெய் மறந்து அவரை இணையத்தில் பின்தொடர்ந்து வருகின்றனர்.அந்த வகையில், தற்போது உடலோடு ஒட்டிய கவர்ச்சி உடையில் கவர்ச்சி ததும்ப இருக்கும் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்துள்ளார் அம்மணி.

Divya Bharathi

இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம ஊரு நாட்டுக்கட்ட.. என்னா ஷேப்பு.. என்று மீம்களை பறக்க விட்டு வருகிறார்கள்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *