தமிழ் சினிமாவில், அபிராமி (Actress Abhirami) ‘வானவில்’ படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இதில் ஆக்ஷன் கிங் அர்ஜூனுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
வானவில் படத்தை தொடர்ந்து பிரபுவுடன் மிடில் கிளாஸ் மாதவன், சார்லி சாப்ளின் 2, சரத்குமாருடன் தோஸ்த், சமுத்திரம், கார்மேகம், சமஸ்தானம், உலகநாயகன் கமல்ஹாசனுடன் விருமாண்டி உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
முன்னணி நட்சத்திர நடிகர்களுடன் நடித்ததால், அபிராமி, ரசிகர்களின் அதிக கவனத்தை ஈர்த்தார்.
Virumandi Abhiramiதமிழ் சினிமாவில், நல்ல நடிப்பை வெளிப்படுத்தியவர் நடிகை அபிராமி. இவரது பெற்றோர் வைத்த பெயர் திவ்யா கோபிகுமார், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர்.
இப்போது, 40 வயதுகளை கடந்திருக்கிறார் அபிராமி. ஆனால், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்தால், லோக்கல் லாங்வேஜில் சொன்னால், ‘செமக்கட்டை’ என்றுதான் ரசிகர்கள் வர்ணிக்கின்றனர்.
Virumandi Abhiramiதுவக்கத்தில், தொலைக்காட்சி தொகுப்பாளராக அபிராமி இருந்திருக்கிறார். சினிமாவில் நடிகையான பின்பு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்தார்.
இதையும் படிங்க : “ஆளே இல்லாத காடு.. அழகா தெரியுது மேடு…” – இளசுகள் நரம்பை புடைக்க வைத்த ஷிவானி நாராயணன்..!
நீண்ட நாட்களுக்கு பின், மாதவன் நடித்த மாறா என்ற படத்தில், ஆண்ட்டி தோற்றத்தில் அபிராமியை பார்த்து, ரசிகர்கள் அசந்து போயினர்.புதுயுகம் தொலைக்காட்சியில் ரிஷிமூலம் தொகுப்பாளராகவும் அபிராமி அசத்தினார்.
கடந்த 2009ம் ஆண்டில், மலையாள எழுத்தாளர் பவனின் பேரன் ராகுல் பவனன் திருமணம் செய்து கொண்டார். இவரது திருமணம் எளிமையாக பெங்களூருவில் நடந்தது. ஒரே பள்ளியில் படித்த இவர்கள், 15 ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.
Virumandi Abhiramiஅபிராமியை பொருத்தவரை மற்ற மொழி படங்களில் இப்போதும் பிஸியாக நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். தமிழில்தான் அவரது படங்கள் இல்லை.
அபிராமி அறிமுகமான வானவில் படம் துவங்கி, விருமாண்டி வரை, எல்லாவிதமான கேரக்டர்களையும் நல்ல முறையில் நடித்து, தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தி இருந்தார்.
Virumandi Abhiramiகுறிப்பாக விருமாண்டி படத்தில் கமலின் காதலியாக, பல இடங்களில் அவரை அதட்டி நடித்திருந்தார். சமுத்திரம் படத்தில், சரத்குமார் ஜோடியாக முரளி, மனோஜ் பாரதிக்கு அண்ணியாக நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.
மிடில் கிளாஸ் மாதவன் படத்தில், பிரபு ஜோடியாகவும் இவரது நடிப்பு ரசிக்கப்பட்டது.பொதுவாக உயரமாக உள்ள ஹீரோக்களுக்கு சற்று உயரமான நாயகிகளை ஜோடியாக நடிக்க வைத்தால், ரசிகர்களுக்கு பார்க்க, நன்றாக இருக்கும் என்பதும் ஒரு உண்மை.
Virumandi Abhiramiநடிகை அபிராமி உயரமான தோற்றத்தில் இருந்ததால், சரத்குமாருக்கு இணையாக நடிக்க, அடிக்கடி தேர்வு செய்யப்பட்டார். அதனால் சமுத்திரம், தோஸ்த் உள்ளிட்ட படங்களில் சரத்குமாருக்கு ஜோடியாக நடித்தார்.
இதையும் படிங்க : கவர்ச்சியாக நடிக்கவே மாட்டேன்-ன்னு சொன்ன அனுபமா பரமேஸ்வரனா இது..? – வாயை பிளந்த ரசிகர்கள்..!
தமிழ் சினிமாவை பொருத்த வரை, மற்ற நடிகைகளை போல, கிளாமர் ரோல்களில் அபிராமி நடிக்கவில்லை. அதுபோன்ற உருவ அமைப்பில், அப்போது அவர் இல்லை.
Virumandi Abhiramiஇப்போது, 40 வயதுகளை கடந்துவிட்ட அபிராமி, ஆண்ட்டி யாக தோற்றம் தருகிறார். பார்ப்பதற்கு, ரசிகர்கள் செமக்கட்டை என வர்ணிக்கும் அளவுக்கு அவரது உருவத்தோற்றம் மாறி இருக்கிறது. எனவே, அபிராமியும் தனது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் அப்டேட் செய்து வருகிறார்.
Virumandi Abhiramiஅந்த வகையில், இப்போதைய அபிராமியின் கிளாமர் படங்கள், இன்ஸ்டாகிராம் பக்கங்களை தெறிக்க விடுகிறது. சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய அபிராமி, இந்த நடிகருடன், அந்த நடிகருடன் மட்டுமே நடிக்க வேண்டும் என்ற எண்ணம், ஆசை இல்லை, எல்லா நடிகர்களுடனும் நடிக்க வேண்டும்.
இதில், எனக்கு பாரபட்சமே இல்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.