ரைசா வில்சன் இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் 1989 ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி பிறந்துள்ளார். மேலும் இவர் தனது பள்ளி படிப்பினை ஊட்டியில் உள்ள பிரபலமான பள்ளியில் படித்து முடித்துள்ளார்.
கல்லூரி படிப்பினை பெங்களூரின் முடித்துள்ளார் சிறுவயதிலிருந்து மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த ரைசா வில்சன் அதிகப்படியான கலை நிகழ்ச்சிகளிலும் நாடகங்களிலும் நடித்தவர்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஒளிபரப்பான பிக் பாஸ் கலந்து கொண்டு பிரபலமடைந்தார் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறியப்பட்டார்.
Raiza Wilsonஅதன் பிறகு இவருக்கு அதிக பட வாய்ப்புகள் வரத் தொடங்கினர் அதன்படி இவருக்கு தமிழில் பியார் பிரேமா காதல் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்றார்.
இந்த படத்தில் கதாநாயகனாக ஹரிஷ் கல்யாண் நடித்திருந்தார் இவர் பிக் பாஸ் ஷோவில் கலந்து கொண்டவர் ஆகும். மேலும் இந்த படத்தில் இருந்து இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மிகப்பெரிய வெற்றி அடைந்தன படம் மிகப்பெரிய வெற்றியடைய அவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரையறுப்பை பெற்றது. அதன் பிறகு அதிக பட வாய்ப்புகள் வந்தாலும் அதனை சரியாக பயன்படுத்திக் கொள்ள தவறிய ரைசா வில்சன் பெரிய அளவில் சோபிக்கவில்லை இதனால் வளைகாப்புகள் குறைய தொடங்கின.
Raiza Wilsonஇதன் காரணமாக ரைசா அவ்வப்போது ஏதாவது சர்ச்சைகளை கிளப்பி வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில். ஆண் நண்பர் ஒருவருடன் ஒருவருடன் மிகவும் நெருக்கமான புகைப்படத்தை வெளியிட்டு அனைவரையும் அதிர்ச்சி உள்ளாகி உள்ளார்.
மேலும் இந்த புகைப்படத்தில் தனது அழகு முழுமையாக தெரியும்படி போஸ் கொடுத்து ரசிகர்களை தொங்க விட்டுள்ளார். அதில் அவர் அணிந்திருக்கும் உடையானது சீ த்ரோ ரகத்தில் உள்ளது.
Raiza Wilsonஇந்த நீல நிற உடையை அணிந்து கொண்டு புல் தரையில் மல்லாக்க படுத்தபடி போஸ் கொடுத்து புழு போல நெழிகிறேன் என கேப்ஷன் வைத்து அசத்தியுள்ளார் அம்மணி.