திரிஷா-வின் திருமணம் நிற்க இந்த நடிகர் தான் காரணமாம்..? – தீயாய் பரவும் அதிர்ச்சி தகவல்..!

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமா ரசிகர்கள் பலரின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை திரிஷா ( Trisha Krishnan ). வயதானாலும் கட்டுக்குலையாத அழகு, வாலிப்பான உடல்வாகு, வாட்டசாட்டமான தோற்றம் என தற்போதும் இளம் நடிகைகளுக்கு இணையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் நடிகை திரிஷா.

தற்போது நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், திரிஷாவின் திருமணம் என்று போனதற்கான காரணம் இதுதான் என்று சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

திரிஷாவிற்கு பிரபல தயாரிப்பாளர் வருண்மணியன் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் திருமணம் நடக்காமல் நின்று போனது. இது மிகப்பெரிய பேசுபொருளானது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை திரிஷா-வின் திருமணம் நின்று போய்விட்டது. இதற்கு இதுதான் காரணம்.. அது தான் காரணம்.. என ஒன்றுமில்லாத விஷயத்திற்கு கண், காது, மூக்கு வைத்து உயிர் கொடுத்து உலவ விட்டனர் சில ஆசாமிகள்.

ஆனால் தற்பொழுது நடிகை திரிஷாவின் திருமணம் நின்றதற்கான காரணம் என்ற தகவல் நிலையத்தில் வைரலாகி வருகின்றது. நிச்சயதார்த்தம் முடிந்த பிறகு நடிகர் த்ரிஷாவிற்கு ஏகப்பட்ட கெடுபிடிகள் மட்டும் கட்டாயப்படுத்துதல்கள் ஆகியவை நடந்திருக்கின்றன.

திருமணத்திற்கு பிறகு இப்படித்தான் இருக்க வேண்டும்.. அப்படித்தான் இருக்க வேண்டும்.. என ஏகப்பட்ட விஷயங்களை தயாரிப்பாளர் வருண்மணியன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் த்ரிஷா மீது திணித்திருக்கின்றனர்.

இதன் காரணமாகத்தான் இந்த திருமணம் நின்று விட்டது என கூறியிருந்தார் நடிகை திரிஷா. ஆனால், அந்த சமயத்தில் நடிகர் தனுசுடன் இரவு நேர விருந்து ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் திரிஷா ஒன்று திரிஷாவின் புகைப்படங்கள் சில இணையத்தில் வைரலானது.

இந்த இரவு விருந்தில் திரிஷா மட்டுமில்லாமல் இன்னும் சில முன்னணி நடிகைகள் இருந்தார்கள் என்றாலும் கூட இந்த இரவு நேர விருந்து தான் நடிகை திரிஷாவின் திருமண வாழ்க்கைக்கு மிகப்பெரிய இடையூறாக அமைந்துவிட்டது என கூறப்பட்டது.

மேலும் இணைய பக்கங்களில் இரவு நேர விருந்தில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் கிடைக்கின்றன. ஆனால், பலரும் பார்த்திராத புகைப்படங்களை தயாரிப்பாளர் வருண் மணியன் பார்த்ததன் காரணமாகத்தான் இந்த திருமணம் என்று போய்விட்டது எனவும் கூறுகிறார்கள்.

மறுபக்கம் நடிகை திரிஷாவின் நிச்சயதார்த்தம் செய்து கொண்ட தயாரிப்பாளர் வருண் மணியன் தற்போது நடிகை பிந்து மாதவியுடன் டேட்டிங் செய்து வருகிறார் என்று கூறப்படுகிறது.

நாட்கள் ஆண்டுகள் பல ஆனாலும் கூட நடிகை திரிஷாவின் திருமணம் நின்று போனதற்குண்டான முக்கியமான காரணம் என்ன என்று இன்னமும் தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன. இதுவே நடிகை திரிஷாவின் திரையுலக பயணம் இன்னும் உயிர் போல இருக்கிறது என்பதற்கு சான்று என கூறலாம்.

 

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *