சொத்து இருந்து என்ன பண்ண..? – கணவருடன் 30 வயசு வித்தியாசம்.. – வாரிசு இல்லாமல் தவிக்கும் இளம் நடிகை..!

இளம் நடிகை : பிரபல இயக்குனர் ஒருவர் சினிமாவில் பல்வேறு துறைகளில் சிறந்த வழங்கி வந்தார் இயக்குனராக நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான அவர் நிறைய நல்ல தமிழ் திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்திருக்கிறார்.

இப்படி சினிமாவிலும் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் ஏகபோகமாக இருந்தாலும் கூட தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் சருக்கினார் அந்த இயக்குனர். தன்னுடைய இளம் வயதில் இளம் பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் வாழ்க்கையில் குறுக்கே நுழைந்தார் பிரபல நடிகை ஒருவர்.

Gossip

இந்த இயக்குனரின் படத்தில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த நடிகை.. நாட்கள் செல்ல செல்ல.. அந்த இயக்குனர் நெருக்கமாகி அவரை திருமணம் செய்து கொள்ளும் அளவுக்கு சென்றார். திருமணமும் செய்து கொண்டார். அதன் பிறகு இருவரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நடிகை திடீரென தற்கொலை செய்து கொண்டார். இதனால் நொந்து போன இயக்குனர் சில காலம் சினிமா மீடியா வெளிச்சத்தில் இருந்து காணாமல் போனார்.

Gossip

அதன் பிறகு ஒரு வழியாக மீண்டும் திரைப்படங்களை இயக்க ஆரம்பித்த இவர் சமீபத்தில் ஒரு படத்தை இயக்கியிருந்தார். அப்பொழுது அந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த 30 வயது நடிகை ஒருவரை திருமணம் செய்து கொண்டார். கோடிக்கணக்கில் இயக்குனரிடம் சொத்துக்கள் இருக்கின்றன.

என்றாலும் கூட கிட்டத்தட்ட 60 வயது நபரை திருமணம் செய்து கொண்ட 30 வயது நடிகைக்கு இல்லற வாழ்க்கையில் எதிர்பார்த்த விஷயங்கள் கிடைக்கவில்லை. அதனால் அவசரப்பட்டு திருமணம் செய்து விட்டோமா..? என்ற முடிவில் இருந்த அவருக்கு தற்பொழுது பேரிடியாக அமைந்திருக்கிறது அந்த இயக்குனரின் திடீர் மறைவு.

Gossip

சமீபத்தில் அந்த இயக்குனர் காரணமாக உயர்ந்து விட்டார் தற்பொழுது அத்தனை சொத்துக்கும் அதிபதியாக இருக்கிறார் 30 வயது நடிகை ஆனால் வாரிசு இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்.

எனவே தன்னுடைய வயதில் தனக்கு ஏற்றார் போல ஒருவரை பார்த்து திருமணம் செய்து கொள்வது என்ற முடிவில் இருக்கிறார் என்று கூறுகிறார்கள். ஆனால் வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை நகர்த்தும் எண்ணமும் நடிகையிடம் இல்லையாம் எனவே நடிகையின் தோழிகள் பலரும் நடிகையின் இந்த நிலையை கண்டு அவருக்கு நடைமுறை சிக்கல்கள் வாழ்க்கை குறித்த விஷயங்களை எடுத்துக்கூறி அவரை மறு திருமணத்திற்கு சம்பந்தம் வைத்து இருக்கிறார்கள்.

Gossip

தன்னுடைய நீண்ட நாள் நண்பரும் நெருங்கிய உறவினருமான ஒருவரையே திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் நடிகை என்றும் கூறுகிறார்கள். சிறு வயதிலிருந்து சினிமாவில் பயணித்து பல வெற்றி படங்களை இயக்கி சம்பாதித்த பணத்தை வெறும் ஒரு வருடம் கூட தன்னுடன் இல்லாத ஒரு நடிகையிடம் ஒப்படைத்து விட்டு இந்த உலகை விட்டு மறைந்து விட்டார் அந்த இயக்குனர்.

தற்பொழுது அந்த சொத்தை மட்டும் வைத்துக்கொண்டு வாரிசு இல்லாமல் தவித்து வருகிறார் நடிகை விரைவில் இந்த நடிகையின் திருமண செய்தியையும் எதிர்பார்க்கலாம்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam