Tamanna Bhatia

“டே.. எப்புர்ரா..” – முண்டா பனியனை சுருட்டி விட்டு.. உள்ளடையாக அணிந்தபடி தமன்னா உச்ச கட்ட ஹாட் போஸ்..!

தமன்னா(Tamanna)சிறந்த நடிகையாக பல படங்களில் தன்னை நிரூபித்தவர். கல்லூரி படத்தில் அவரது நடிப்பு, மிக யதார்த்தமாக இருக்கும். இன்றுதமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வருபவர்களில் தமன்னாவும் ஒருவர்.

Tamanna Bhatia

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம், மராத்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவில், வியாபாரி படத்தில் எஸ்.ஜே சூர்யாவுக்கு ஜோடியாக அறிமுகமான தமன்னா, பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் நடித்த கல்லூரி படம் வாயிலாக, ரசிகர்கள் மததியில் நல்ல அறிமுகத்தை பெற்றார். அதைத்தொடர்ந்து தமிழில் பல பட வாய்ப்புகள் அவரை தேடி வந்தது.

பாகுபலி படத்தில் இவர் ஏற்று நடித்த கேரக்டர், நல்ல பெயரை பெற்றுத் தந்தது. கேஜிஎப், அயன், தோழா, சைரா, பையா, தேவி, சிறுத்தை வீரம், சுறா, வேங்கை, ஸ்கெட்ச், தர்மதுரை, பெட்ரோமாக்ஸ், தி்ல்லாலங்கடி, கேடி, கண்டேன் காதலை என பல படங்கள் இவரது நடிப்பாற்றலை சிறப்பாக வெளிப்படுத்தின.

Tamanna Bhatia

விஜய், அஜித், விக்ரம். சூர்யா, கார்த்தி, பிரபுதேவா, தனுஷ், பரத் என தமிழில் முன்னணி நடிகர்களுடன் தமன்னா நடித்தது குறிப்பிடத்தக்கது.

தமன்னா ஜோடியாக நடித்த பல படங்கள், மெகா ஹிட் படங்களாக வெற்றி பெற்றிருக்கின்றன. கேஜிஎப், அயன், தோழா, தேவி, சிறுத்தை, தர்மதுரை போன்ற படங்கள், ரசிகர்களிடம் சிறந்த வரவேற்பை பெற்ற படங்கள். சுறா போன்ற ஒரு சில படங்களில் கிளாமர் ரோல்களில் நடித்திருந்தாலும், மற்ற படங்களில் இவரது நடிப்பு பேசும்படியாக இருந்தன, அதற்கேற்ற படத்தில், இவருக்கு நல்ல கேரக்டர்கள் தரப்பட்டு இருந்தது.

Tamanna Bhatia

இப்போது தமன்னா, தெலுங்கில் போலோ சங்கர் என்ற படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறார். இதில், சிரஞ்சீவியின் தங்கையாக, கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். தமிழில் அஜித்குமார் நடிப்பில் வந்த வேதாளம் படத்தின் கதைதான் இது என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த் உடன் ஜெயிலர் படத்தில், இப்போது நடித்து வரும் தமன்னா, அதன்பிறகு அரண்மனை 4 என்ற படத்தில் சுந்தர்சி படத்தில் நடிக்கிறார்.தமிழ் சினிமாவுக்குள் தமன்னா வந்து, 18 ஆண்டுகள் ஆகிறது. இதுபற்றி ஒரு நேர்காணலில் பெருமைப்பட்ட தமன்னா, இத்தனை ஆண்டுகளில், நிறைய கற்றுக்கொண்டேன். தமிழ் சினிமா ரசிகர்களின் இந்த அளவற்ற அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி என்றும் தெரிவித்திருந்தார்.

Tamanna Bhatia

சோஷியல்மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் தமன்னா, அடிக்கடி தனது கிளாமர் படங்களை அப்டேட் செய்து, ரசிகர்களை கதறடிக்கிறார். அந்த வகையில், மஞ்சள் நிற மாடர்ன் உடையில் உடலின் முக்கிய பாகங்கள் தெரியும் விதமாக, அவர் பகிர்ந்து இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

சினிமாவை காட்டிலும் ரசிகர்களை குஷிப்படுத்தும் விதமாக இத்தகைய கவர்ச்சி படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, தனது ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வருகிறார் தமன்னா.

Tamanna Bhatia

இந்த புகைப்படங்களை பார்க்கும்போது, ரசிகர்கள், தமன்னா சினிமாவுக்குள் வந்து 18 ஆண்டுகள் ஆன மாதிரி தெரியவில்லை. இன்னும் அந்த அழகும், இளமையும் குறையவில்லை என, தமன்னா புகழ் பாடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

படுக்கை காட்சியில் நெருக்கமா… கையெடுத்து கும்பிட்ட தந்தை.. கீர்த்தி சுரேஷ்க்கு வந்த சிக்கல்..!

தமிழ் சினிமாவின் பிரபலமாக வளர்ந்து வரும் நடிகைகளில் மிக முக்கியமானவராக கீர்த்தி சுரேஷ் இருந்து வருகிறார். ஆரம்பத்தில் சினிமாவிற்கு வந்த …