மாளவிகா மோகனன் ( Malavika Mohanan ) இவர் ஆகஸ்ட் மாதம் ஏழாம் தேதி 1992 ஆம் ஆண்டு மும்பையில் பிறந்துள்ளார் இவர் கேரளாவை தனது சொந்த ஊராகக் கொண்டிருந்தாலும் மும்பையில் தான் பிறந்துள்ளார். சிறு வயது முதல் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் காட்டி வந்த மாளவிகா மோகன் தனது பள்ளி கல்லூரி நாட்களில் சிறு சிறு நாடகங்களிலும் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் சினிமா துறையில் அதிக ஆர்வம் காட்டி வர 2013 ஆம் ஆண்டு பட்டம் போல மலையாள திரைப்படத்தின் மூலம் மலையாள திரை உலகில் அறிமுகமானார்.
பின்னர் தொடர்ந்து மலையாள படங்களில் கவனம் செலுத்தி வந்த இவர் நானும் மட்டும் வரலட்சுமி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் கன்னடத்துவைகளில் கால் பதித்தார் பின்னர் கன்னடா மலையாளம் படங்களில் நடித்து வந்த மாளவிகா மோகனன்னுக்கு கிரேட் பாதர் என்ற திரைப்படத்தில் மீரா என்ற கேரட்டில் நடித்திருந்தார்.
இதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். பின்பு இந்தி துறையை விட்டு வைக்காத மாளவிகா பியன்ட் த கிளவுட்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்திருந்தார். பிறகு 2019 ஆம் ஆண்டு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த வெளிவந்த பேட்டை திரைப்படத்தில் பூங்கொடி என்ற கதாபாத்திரத்தில் நிலைத்திருந்தார் இதன் மூலம் தமிழ் திரையுலகில் பூங்குழியாக அனைவராலும் அறியப்பட்டார்.
Malavika Mohananபின்பு 2021 ஆம் ஆண்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தில் இளைய தளபதி விஜய் உடன் ஜோடியாக நடித்திருந்தார் இதன் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக வலம் வந்தார். பிறகு 2022 ஆம் ஆண்டு தனுஷின் மாறன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அனைத்து மொழி படங்களிலும் நடித்து வரும் மாளவிகா மோகன் சோசியல் மீடியாக்களிலும் அதிக ஆக்டிவாக இருந்து வருகிறார்.
Malavika Mohananஇவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார் அதன்படி இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் ஜிமெயில் தனது முன்னால அழகிருக்கும் பின் அழகிருக்கும் மேலும் அழகு சேர்க்க கடுமையான உடற்பயிற்சி செய்வது போன்ற புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
Malavika Mohananஇது பார்ப்பதற்க்கு எதோ ஸ்க்ரீன் துணி போன்று இருக்கிறது இது அவருது தொப்புள் குழியும் முன்னழகும் அப்படமா தெரிகிறது. இதை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை மற்றும் கமெண்ட்களை போட்டு வருகின்றனர்.மேலும் இது போன்ற சினிமா செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தமிழகம் இணைத்து தொடர்ந்து படியுங்கள்.