அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. – ஷாக் ஆன நயன்தாரா..! – உற்சாகத்தில் நயன் வெறியர்கள்..!

அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. - ஷாக் ஆன நயன்தாரா..! - உற்சாகத்தில் நயன் வெறியர்கள்..!

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வருபவர் நயன்தாரா. இவர் தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வந்தாலும், அவ்வப்போது தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களில் நடிப்பதையும் வழக்கமாக வைத்துள்ளார். 

 

அண்மையில் பாலிவுட்டிலும் அறிமுகமாகி உள்ளார். அங்கு அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். 

 

இவர் கைவசம் தமிழில், விக்னேஷ் சிவனின் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, அஸ்வின் சரவணன் இயக்கும் ‘கனெக்ட்’, மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கும் ‘கோல்டு’, தெலுங்கில் மோகன்ராஜா இயக்கும் ‘காட்ஃபாதர்’ போன்ற படங்கள் உள்ளன. 

 

இதுதவிர இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய விக்னேஷ் என்பவர் இயக்கும் புதிய படத்திலும் நடித்து வருகிறார் நயன்தாரா. இப்படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

 

அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே..

 

அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. - ஷாக் ஆன நயன்தாரா..! - உற்சாகத்தில் நயன் வெறியர்கள்..!

 

இந்நிலையில், இப்படத்தின் தலைப்பு குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘O2’ என பெயரிட்டுள்ளார்களாம். O2 என்பது ஆக்ஸிஜனைக் குறிக்கும். 

 

மனிதன் உயிர்வாழ தேவையானது ஆக்ஸிஜன். அதன் பெயரில் இப்படம் உருவாகி வருவதால் நிச்சயம் முக்கியமான விஷயம் படத்தில் பேசப்பட்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

ஷாக் ஆன நயன்தாரா..

அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. - ஷாக் ஆன நயன்தாரா..! - உற்சாகத்தில் நயன் வெறியர்கள்..!

இந்த படத்தின் டைட்டிலை கிருஸ்துமஸ் அன்று அதிகாரா பூர்வமாக ரிலீஸ் செய்யலாம் என்று இருந்தோம்.. அதுக்குள்ளே லீக் ஆகிடுச்சே என ஷாக் ஆகி கிடக்கிறாராம் நயன்தாரா. எது எப்படியோ… அடுத்த படத்தின் டைட்டில் தெரிஞ்சாச்சு என குஷியில் உள்ளனர் நயன்தாரா வெறியர்கள்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

கொஞ்சமா விலக்கி காட்டுறேன்.. குனுஞ்சி பார்த்துக்கோ.. புடவையில் அப்பட்டமாய் வாத்தி பட நடிகை..!

தமிழ் மலையாளம் தெலுங்கு என்று மூன்று மொழிகளிலும் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற நடிகையாக இருப்பவர் நடிகை சம்யுக்தா மேனன். …