“எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல…” – என்னா ஷேப்பு.. இளசுகளை மிரள வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

&Quot;எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல...&Quot; - என்னா ஷேப்பு.. இளசுகளை மிரள வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

 

சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார். இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். 

 

&Quot;எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல...&Quot; - என்னா ஷேப்பு.. இளசுகளை மிரள வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

 

பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார். அதேபோல் இவருக்கு சில சினிமா பட வாய்ப்புகளும் வரத்துடங்கியுள்ளது . 

 

&Quot;எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல...&Quot; - என்னா ஷேப்பு.. இளசுகளை மிரள வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

 

சமீபத்தில் விஜய்சேதுபதி நடித்த “துக்ளக் தர்பார்” படத்தில் கதாபாத்திர வேடத்தில் நடித்திருந்தார் . தமிழில் 2019ம் ஆண்டிலிருந்து தான் நடிக்க துடங்கியுள்ளார் ஆனால் 2018 ம் ஆண்டே மலையாள படங்களில் நடிக்கத்துடங்கிவிட்டார் நடிகை சம்யுத்தா சண்முகம் . 

 

&Quot;எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல...&Quot; - என்னா ஷேப்பு.. இளசுகளை மிரள வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

 

தற்போது கெளதம் கார்த்தியுடன் தமிழ் படத்தில் நடித்து வருகிறார். தனது சோசியல் மீடியாக்களில் கவர்ச்சி புகைப்படங்கள் , வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர் பட்டாளத்தை அதிகரித்துக்கொண்டே இருக்கிறார். 

&Quot;எங்களால் கண்ட்ரோல் பண்ணவே முடியல...&Quot; - என்னா ஷேப்பு.. இளசுகளை மிரள வைத்த பிக்பாஸ் சம்யுக்தா..!

நாளுக்கு நாள் மாடர்ன் உடையில் கட்டழகு தெரிய கவர்ச்சி புகைப்படங்களை தெறிக்க விடுகிறார்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

ச்சீ...ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..

ச்சீ…ச்சீ என்ன டாப்ஸி கூச்சம் கொஞ்சம் கூட இல்லையா? இப்படியா வெக்கமில்லாம அந்தரங்க விஷயத்த உடைப்பீங்க!! ..

ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை டாப்ஸி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. …