“அப்பா” படத்தில் நடித்த யுவஸ்ரீ-யா இது..? – கவர்ச்சி உடையில்.. BP எகிற வைக்கும்.. படு சூடான போஸ்..!

&Quot;அப்பா&Quot; படத்தில் நடித்த யுவஸ்ரீ-யா இது..? - கவர்ச்சி உடையில்.. Bp எகிற வைக்கும்.. படு சூடான போஸ்..!

 

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் நடிகையாக வலம் வருவார்கள்.

 

அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு அமலாபால் நடிப்பில் வெளியான அம்மா கணக்கு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் யுவஸ்ரீ லக்ஷ்மி.இந்த திரைப்படத்தில் அமலாபாலுக்கு மகளாக யுவஸ்ரீ நடித்திருந்தார்.

 

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. யுவஸ்ரீ தனது முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலமானார்.இவர் 2000 ஆம் ஆண்டு காரைக்காலில் பிறந்தார். 

 

&Quot;அப்பா&Quot; படத்தில் நடித்த யுவஸ்ரீ-யா இது..? - கவர்ச்சி உடையில்.. Bp எகிற வைக்கும்.. படு சூடான போஸ்..!

 

இவர் காரைக்கால் குட் ஷெப்பர்டு ஆங்கிலப் பள்ளியில் தனது பள்ளிப் படிப்பை முடித்தார்.இவர் நான்காம் வகுப்பு படிக்கும் போதே பார்வை என்ற குறும்படத்தில் பார்வையற்ற கதாபாத்திரத்தில் நடித்தார். இவர் 2013 ஆம் ஆண்டு பரதநாட்டியத்தில் தேசிய பாலஸ்ரீ விருதினை பெற்றார். 

 

&Quot;அப்பா&Quot; படத்தில் நடித்த யுவஸ்ரீ-யா இது..? - கவர்ச்சி உடையில்.. Bp எகிற வைக்கும்.. படு சூடான போஸ்..!

 

இவர் நடித்த குறும்படத்தை பார்த்த சமுத்திரக்கனி அவரை அம்மா கணக்கு என்ற படத்தில் நடிக்க வைத்தார்.இதைத் தொடர்ந்து யுவஸ்ரீ அப்பா, காஞ்சனா 3 போன்ற பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ் மட்டும் இல்லாமல் ஒரு சில மலையாள படங்களில் நடித்துள்ளார்.

 

&Quot;அப்பா&Quot; படத்தில் நடித்த யுவஸ்ரீ-யா இது..? - கவர்ச்சி உடையில்.. Bp எகிற வைக்கும்.. படு சூடான போஸ்..!

 

தற்போது யுவஸ்ரீ லக்ஷ்மி நினைவெல்லாம் நீயடா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது சமுத்திரக்கனி இயக்கத்தில் அப்பா 2,1948, மலையாளத்தில் 12 C போன்ற பல படங்களில் நடித்து வருகிறார். 

&Quot;அப்பா&Quot; படத்தில் நடித்த யுவஸ்ரீ-யா இது..? - கவர்ச்சி உடையில்.. Bp எகிற வைக்கும்.. படு சூடான போஸ்..!

இவர் தமிழில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.தற்போது இவர் நடித்த நினைவெல்லாம் நீயடா படத்தின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் அமலாபாலுக்கு மகளாக நடித்த நடிகையா இது ..!! என்று வியப்பில் கேட்டு வருகின்றனர்.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

லோ லைட்டில் மேல ஒண்ணும் போடாம.. இந்த லெவலில் ஸ்ருதியை யாரும் பாத்திருக்க மாட்டாங்க.. சூம் பண்ணும் இளசுகள்.!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர் நடிகைகளாக அதிக பிரபலமாக இருக்கும் நடிகைகளில் முக்கியமானவர் நடிகை சுருதிஹாசன். பெரிதாக நடிப்பின் மீது …