மேலே பெரிய ஒப்பன்.. பளபளக்கும் கவர்ச்சி உடையில்.. நைட் பார்ட்டியில் தமன்னா..!

மேலே பெரிய ஒப்பன்.. பளபளக்கும் கவர்ச்சி உடையில்.. நைட் பார்ட்டியில் தமன்னா..!

சினிமாவைப் பொறுத்தவரை ஒரு நடிகை அழகாகவும் சற்று திறமையும் வைத்திருந்தால் போதும் அவர்கள் உடனடியாகவே டாப் நடிகர்கள் படங்களை கைப்பற்றுவது விடுவதோடு மட்டுமல்லாமல் உச்ச நட்சத்திரமாக மாறுகின்றனர் அந்த வகையில் ஆள் பார்ப்பதற்கு ஊத்துக்குளி வெண்ணை போல இருந்து கொண்டு சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை தமன்னா. 

 

தமிழில் 2006 ஆம் ஆண்டு வெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார் அதைத்தொடர்ந்து சினிமாவுலகில் நிதானமாக கதையை தேர்ந்தெடுத்து நடித்தால் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றியை ருசித்தன. 

 

அதிலும் குறிப்பாக சிறுத்தை, படிக்காதவன், பையா, தர்மதுரை, கண்ணேகலைமானே, வீரம் போன்ற அனைத்து படங்களிலும் இவரது நடிப்பு வேற லெவல். 

 

மேலே பெரிய ஒப்பன்.. பளபளக்கும் கவர்ச்சி உடையில்.. நைட் பார்ட்டியில் தமன்னா..!

 

மேலும் படத்தின் கதைக்கு ஏற்றவாறு கவர்ச்சி காட்டுவதும் இவரது ஸ்டைல் இதனால்தான் ரசிகர்கள் இப்பொழுதும் தமன்னாவை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுகின்றனர். தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகியாக தமன்னா இருந்து வருகிறார். 

 

மேலே பெரிய ஒப்பன்.. பளபளக்கும் கவர்ச்சி உடையில்.. நைட் பார்ட்டியில் தமன்னா..!

 

தற்போது இவர் சினிமாவையும் தாண்டி தற்போது வெப்சீரிஸ் பக்கங்களிலும் தலைகாட்டி வருகிறார். அவருக்கு தற்போது நல்ல வரவேற்பு கொடுத்ததால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறார். 

 

மேலே பெரிய ஒப்பன்.. பளபளக்கும் கவர்ச்சி உடையில்.. நைட் பார்ட்டியில் தமன்னா..!

 

தற்போது இவர் கையில் 11th hour ஒரே ஒரு வெப்சைட் மட்டுமே கையில் இருக்கிறது ஆனால் இந்த சீரிஸில் தமன்னா தாறுமாறாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது. இப்படி அனைத்து வாய்ப்புகளையும் திறம்பட கையாண்டு ஓடிக்கொண்டிருக்கும் இவர் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான உடைகளை அள்ளி வீசுகிறார். 

மேலே பெரிய ஒப்பன்.. பளபளக்கும் கவர்ச்சி உடையில்.. நைட் பார்ட்டியில் தமன்னா..!

அது மட்டுமல்லாமல் பொது இடத்திற்கு செல்லும் போது கூட தாறுமாறாக உடையில்தான் செல்கிறார் இது பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது. இப்படி இருக்கின்ற நிலையில் மேலே பெரிய ஒப்பன் வைத்த கவர்ச்சியான உடையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

About Tamizhakam

Avatar Of Tamizhakam
I’m super into cinema and always on the lookout for the latest updates in the movie world. Whether it’s new releases, behind-the-scenes info and enjoy collecting movie trivia and facts. there's just something so fascinating about the stories behind cinema industry.

Check Also

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

முக்கிய நிர்வாகிகளோடு அட்ஜெஸ்ட்மெண்ட்.! மணிமேகலை வாயை திறந்தால் நாறிடும்.! பிரபலம் சொன்ன ஷாக் நியூஸ்..!

கடந்த சில தினங்களாகவே சமூக வலைத்தளங்களிலும் மக்கள் மத்தியிலும் அதிகமாக பேசப்பட்டு வரும் விஷயமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் …