“நீங்க அதை பாத்தீங்களா..?..” – மெல்லிய மேலாடையில் அது தெரிய.. போஸ் கொடுத்துள்ள பூஜா ராமச்சந்திரன்..!

 

நடிகை பூஜா ராமச்சந்திரன், வீடியோ ஜாக்கியாக சின்னத்திரையில் தன்னுடைய பணியை துவங்கி, மாடல், நடிகை, என திறமையை மெருகேற்றிகொண்டவர். 

 

தமிழில் முன்னணி கதாநாயகியாக நடிக்கமுடியவில்லை என்றாலும், ‘பீட்சா’, ‘களம்’, ‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘காஞ்சனா 2 ‘ போன்ற படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து பிரபலமானார். 

 

தமிழை தவிர தெலுங்கிலும், முக்கிய கதாபாத்திரங்களில் பல படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது இயக்குனர் அட்லி தயாரிப்பில் உருவாகியுள்ள, ‘அந்தகாரம்’ படத்தில் முக்கிய வேடத்தில் நடிகை பூஜா நடித்துள்ளார். 

 

ஏற்கனவே நிகழ்ச்சி தொகுப்பாளர் விஜே. கேரிக் என்பவரை கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து 2017 -ல் விவாகரத்து பெற்றார். 

 

இதைத்தொடர்ந்து நடிகர் ஜான் கொக்கேன் என்பவரை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் மிகவும் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. 

 

 

திருமணத்திற்கு பின், இருவருமே தங்களுடைய வொர்க் அவுட் மற்றும் சுற்றுலா சென்று வந்த புகைப்படங்களை வெளியிட்டு சமூக வலைதளத்தையே தெறிக்க விட்டு வந்தனர். 

 

இந்நிலையில், ஜிம் உடையில் கும்மென இருக்கும் சில புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் தட்டி விட்டுள்ளார் அம்மணி. 

 

 

இதனை பார்த்த ரசிகர்கள், நீங்க அதை பாத்தீங்களா..? என்று கலாய் கமெண்டுகளை எழுதி வருகின்றனர். அந்த அளவுக்கு இருக்கிறது அம்மணியின் மெல்லிய டாப்ஸ்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *