முதன் முறையாக நீச்சல் உடையில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. – ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்..!

 

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நாயகியாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் மிக விரைவில் முன்னணி நடிகர்களுடன் நடித்துவிட்டார். தற்போது அடுத்த கட்டமாக தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த் படத்தில் நடிக்க உள்ளார். 

 

இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். படம் பெரிய பிளாப். அதன்பின் வெளிவந்த ரஜினி முருகன் திரைப்படம் அவருக்கு இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது. அதனைத் தொடர்ந்து மீண்டும் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்தார். 

 

இந்த படத்திற்கு பிறகு முன்னணி கதாநாயகியாக வந்தார். தமிழ், மலையாளம், தெலுங்கு என அனைத்து மொழிகளிலும் நடித்து வந்தார். நடிக்க தெரியாத நடிகை என கலாய்த்தவர்களுக்கு மத்தியில் முன்னாள் நடிகை சாவித்திரியின் கதாபாத்திரத்தில் மகாநதி என்ற படத்தில் நடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். 

 

இந்த படம் சுமார் 60 கோடி வரை வசூல் செய்தது. கீர்த்தி சுரேஷ் குண்டாக இருந்ததால் கேலி கிண்டல்களுக்கு ஆளானார். அதனை அடித்து நொறுக்கும் வகையில் திடீரென உடல் எடையை குறைத்து சிலிம் ஆக மாறிவிட்டார். தற்போது தெலுங்கில் பட வாய்ப்புகள் குறைந்து கொண்டே உள்ளன. 

 

 

இதனால் வேறுவழியே இல்லாமல் தெலுங்கு சினிமாவில் முக்கியமாக கருதப்படும் கவர்ச்சி கதாபாத்திரத்துக்கு மாறும் முடிவை எடுத்துள்ளார். இதனால் ரசிகர்கள் செம குஷி. என்னதான் ஆரம்பத்தில் நடிகைகள் கவர்ச்சி காட்ட மாட்டேன் என சத்தியம் செய்து வந்தாலும் சினிமாவின் சூழ்நிலை வச்சு செய்யும் என்பது உண்மை. 

 

படு கவர்ச்சியாகவும் நடிக்க ரெடி என்று கூறியுள்ள கீர்த்தி சுரேஷ் ரங்க் தே (Rang De) என்ற படத்தில் படு சூடான படுக்கையறை காட்சியில் நடித்து ரசிகர்களை கதிகலங்க வைத்தார். 

இதனை தொடர்ந்து, புதிய தெலுங்கு படத்தில் கமிட்டாகியுள்ள கீர்த்தி சுரேஷ் முதன் முறையாக நீச்சல் உடையில் நடிக்க ஓ.கே சொல்லியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அம்மணியின் பிகினி தரிசனத்தை பார்க்க ரசிகர்கள் ஏக்கத்துடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருன்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *