பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் வித்யாபாலன். இவர் தமிழில் குரு என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார் இதைத்தொடர்ந்து அவர் தமிழில் தல அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து தமிழ் ரசிகர்கள் மனதை வெகுவாக கவர்ந்தார் வித்யாபாலன்.
ஹிந்தி ,தமிழைத் தவிர பிற மொழியான தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளில் நடித்து தனது திறமையை வெளிக்காட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலிவுட்டில் பெரும்பாலான நடிகைகள் உடம்பை பிட்டாக வைத்தால் தான் சினிமாவில் நீடிக்க முடியும் என்று நினைத்து உடம்பை வருத்திக் உடல் எடையை குறைத்து பிட்டாக இருந்து வருகின்றனர்.
ஆனால் அதனை எல்லாம் கிடையாது தனது திறமை இருந்தால் போதும் சினிமாவில் நடிக்கலாம் என்பதை வெளிக்காட்டி அவர் வித்யாபாலன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரையிலும் தனது கொழுக் மொழுக் உடம்பை வைத்தே பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் நபர்களில் முன்னணியாக விளங்குகிறார் வித்யாபாலன்.
திருமணம் செய்துகொண்டு சினிமாவில் வர மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திருமணத்திற்கு பிறகும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் வித்யாபாலன்.
இதுவரை எந்த ஒரு நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி குடும்பபாங்காக இருக்கும் உடையிலேயே வெளிவந்து ரசிகர்களை கவர்ந்து வந்த நிலையில் தற்போது அவர் உடம்பில் பொட்டுத்துணி இல்லாமல் வெறும் நியூஸ் பேப்பரை வைத்து மறைத்து காபி குடிப்பது போல போஸ் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.