“அம்புட்டு பேரும் அவுட்டு…” – தொடையழகை காட்டிய சாய்பல்லவி..! – மிரண்டு போன ரசிகர்கள்..!

 

நடிகை சாய் பல்லவியின் இடுப்பு மடிப்பு கவர்ச்சி புகைப்படம் ஒன்று இணையத்தில் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகிவருகிறது. மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் என்ற காதாபாத்திரம் நடித்ததன் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் சாய் பல்லவி. 

 

பார்ப்பதற்கு மிகவும் சிம்பிளாக இருக்கும் இவர் பலருக்கும் பிடித்த பேவரைட் ஹீரோயின்களில் ஒருவர். இவர் மலையாளம், தெலுங்கு என அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுக்கும் இவருக்கு தமிழில் எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஓடவில்லை. 

 

ஆனால், மாரி 2 படத்தில் இவர் ஆடிய ரவுடி பேபி பாடல் உலகளவில் ஹிட் அடித்து பல்வேறு சாதனைகளை படைத்தது. மேலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்ட்டிவ் உள்ளார். 

 

இந்நிலையில், டைட்டான லெக்கின்ஸ் பேண்டில் கவர்ச்சி குத்தாட்டம் போட்டு தன்னுடைய தொடையழகை காட்டிய அவரது புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. 

 

இதனை பார்த்த ரசிகர்கள், அம்மணியின் அழகை எக்குதப்பாக வர்ணித்து வருகின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *